உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே
Printable View
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே
வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய உள்ளமெனும் தாமரையில் உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டு வந்தேன் ஹோய் வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய உள்ளமெனும் தாமரையில் உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டு வந்தேன்
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே
பணம் மட்டும் வாழ்க்கையா
இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு
Sent from my SM-A736B using Tapatalk
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
யாரோ இவன் யாரோ இவன்…
என் பூக்களின் வேரோ இவன்…
என் பெண்மையை வென்றான் இவன்…
அன்பானவன்
அன்பில் அவன் சேர்த்த இதை மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என நினைத்த இதை வீணாக மிதிக்காதீர்கள்
அன்பில் அவன் சேர்த்த இதை மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என நினைத்த இதை வீணாக மிதிக்காதீர்கள்