NT's another unique records in 1964
Pachai Vilakku 100 days
Chennai -
Wellington
Maharani
Roxy
Trichy -
Raja
Madurai -
Chinthamani
http://i1302.photobucket.com/albums/...ps20767b31.png
Printable View
NT's another unique records in 1964
Pachai Vilakku 100 days
Chennai -
Wellington
Maharani
Roxy
Trichy -
Raja
Madurai -
Chinthamani
http://i1302.photobucket.com/albums/...ps20767b31.png
Another NT's unique records in 1964
Kai Kodutha Deivam
100 days in
Chennai -
Midland,
Prabath,
Saraswathi
Ram
Madurai -
Central
Coimbatore -
Carnatic
http://i1302.photobucket.com/albums/...psc410cfc5.png
டியர் ஆதிராம், வினோத் சார், gold star உங்கள் அனைவரின் பதிவுகளும் மிக அருமை.
THANKS FOR YOURS PRESENTATION
இனிய நண்பர் திரு ஆதிராம் சார்
முதலில் உங்களுக்கு என்னுடைய இனிய வாழ்த்துக்கள் . உங்களின் 370 பதிவுகளில் பெரும்பாலும்
ஆங்கிலத்திலும் சுருக்கமாகவும் , பிழையான பதிவுகளை சுட்டி காட்டுவதிலும் உங்கள் பதிவுகள்
இருந்தன .
1964 ல் எம்ஜிஆர் சாதனை பற்றி மக்கள் திலகம் திரியில் பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள்
அதே போல் நீங்களும் அழகிய தூய தமிழில் நடிகர் திலகத்தின் 1964 சாதனைகள் பதிவுகளை
பதிவிட்டிருப்பது சாதனையே.
உங்கள் தமிழ் பதிவு தொடரட்டும் ஆதிராம் சார் .
நமது நடிகர்திலகத்தை தெய்வமாக போற்றி வணங்கும் திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
அதிராம் சார் , உங்கள் மாறுபட்ட பதிவுகள் மனதிற்கும் மிகவும் மகிழ்ச்சியை தருகின்றன - உங்கள் இந்த பதிலும் ஆரோக்கியமானதே ! சோகம் அரசாண்டு கொண்டு இருந்த இந்த திரியில் ,நிலைமையை மாற்றி வெற்றிகளை பகிர்ந்து கொண்டு உள்ளீர்கள் - கண்டிப்பாக சிவாஜி சிலை யின் தீர்ப்பு நமக்கு சாதகமாகவே முடியும் அதனால் இப்பவே இந்த திரி மீண்டும் வெற்றி வகையை சூடி நல்ல பதிவுகளை கொண்டு வரட்டும் - வினோத் சாரின் பதிவுகளும் என் இந்த கருத்தை அமோதிகின்றன !
அன்புடன் ரவி
:smile2::smokesmile:
அன்பு நண்பர் சுப்பு அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, 10.01.2014 தேதியிட்ட இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள தங்க சுரங்கம் திரைப்பட விளம்பரம்
http://epaper.dailythanthi.com/10120...6002-MDS-M.jpg
Another 100 days movie in 1964 Pudhiya Paravai. Even after 50 years money generating movie and will do for decades to come....
http://i1302.photobucket.com/albums/...ps57113ca4.png