http://i60.tinypic.com/2v96ek9.jpg
Printable View
புரட்சி தலைவர் படத்திற்கு பூஜை செய்யும்போது நின்றவர்கள்:
திருவாளர்கள்:கணேசன் ,ஹயாத் ,பாண்டியராஜன் ,கோபால் ,ரவிகுமார் ,
பாண்டியன் ஆகியோர்.
http://i62.tinypic.com/jzcll4.jpg
இன்று மாலை சத்யம் திரைஅரங்கத்தில் எங்களின் தங்க தலைவரும்.தங்க தலைவியும் சேர்ந்து நடித்த பிரம்மாண்ட வெற்றிப்படம் ஆயிரத்தில் ஒருவன் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி
http://i1170.photobucket.com/albums/...ps81081814.jpg
திரு . புரட்சி நடிகர் M G R அவர்கள் ..
அன்புள்ள கழகப் பொருளாளர் அவர்கட்கு , வணக்கம் . முகையூர் தேர்தல் செலவுகளுக்காக , இது வரையில் என் வகையில் ஆறாயிரம் ரூபாய் வரையில் கொடுத்திருக்கிறேன் . மேலும் ரூபாய் தேவைப்படுகிறது . தலைமைக் கழகத்திலிருந்து இருபதாயிரம் ரூபாய் வரையில் செலவு செய்யலாமென எண்ணுகிறேன் . பொதுச்செயலாளர் மாண்புமிகு நாவலர் அவர்களின் ஒப்புதலுடன் தாங்கள் இருபதாயிர ரூபாய்க்கான ' செக் ' ஒன்றை , திரு.சண்முகமிடம் தந்திட வேண்டுகிறேன் .
தலைமைக் கழகத்திலிருந்து , சண்முகம் அல்லது தேவராஜ் , இருவரில் ஒருவர் , முகையூரில் தங்கி செலவுகளை கவனிக்க இருக்கிறார்கள் .
அன்புள்ள , மு.கருணாநிதி , 8/ 12 / 1969
( முகையூர் தொகுதி இடைத் தேர்தல் செலவுக்காக , கட்சியின் அப்போதைய கழகப் பொருளாளர் மக்கள் திலகம் எம்ஜியார் அவர்களுக்கு , பொதுச்செயலாளர் நாவலர் ஒப்புதலுடன் கட்சித்தலைவர் கலைஞர் கருணாநிதி எழுதிய கடிதம் )
http://i1170.photobucket.com/albums/...ps116a6df7.jpg
நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்
http://i1170.photobucket.com/albums/...ps2ec3bfdf.jpg
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
http://i1170.photobucket.com/albums/...ps9ec70eca.jpg
உயிரைத் தமிழுக்கும் உடலை மண்ணுக்கும்
உதவும் நாள் கண்டு துடிப்பான்
சுற்றிப் பகை வந்து சூழும் திரு நாளில்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்
http://i1170.photobucket.com/albums/...ps993f85b7.jpg