http://i62.tinypic.com/20ti7ir.jpg
Printable View
சென்னை பாடி சிவசக்தியில் தற்போது வெற்றி நடை போடுகிறது
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் " ஒளி விளக்கு "
தினசரி 4 காட்சிகள் - குறைந்த கட்டணம்-ரூ.30/-
http://i61.tinypic.com/10p0boi.jpg
தனது நண்பர் மூலம் செய்தி அறிந்து, உடன் தகவல் தெரிவித்த மடிப்பாக்கம்
திரு. சுந்தர் அவர்களுக்கு மிகவும் நன்றி.
தமிழ் திரையுலகில் அனைத்து நட்சத்திரங்கள் நடித்த 100 வது படங்களிலேயே
ஓடும் நாட்களிலும், வசூலிலும் பிரளயத்தை ஏற்படுத்திய/ஏற்படுத்துகின்ற
திரைக்காவியம். இடைவிடாது தமிழகம் முழுதும் அடிக்கடி வலம் வரும்
ஒப்பற்ற திரைப்படம்.
மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நம் நாடு "
கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி (18 மாத இடைவெளியில் ) ரூ.1,03,000/- வசூலை குவித்து சாதனை படைத்தது.
அப்போதைய சுவரொட்டிகள் சிலவற்றை நண்பர்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன்.
http://i60.tinypic.com/2pzz0bm.jpg
செய்தி/புகைப்படங்கள் தகவல் உதவி.: மதுரை திரு. எஸ். குமார்.