ஏன் ராஜபாளையம் உனக்கு தேவை சுயவிளம்பரம். அதற்க்கு அப்பாவி புரட்சித்தலைவர் பக்தர்கள் தான் கிடைத்தார்களா?
1986இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி கலை விழாவில் திரு. டி.ஆர். என்ன பேசினார் எண்டு இங்கு பதிவு செய்தால் "நமது திரி நண்பர்கள என்னை திரியில் இருந்து நீக்கம் செய்யுங்கள் என்று சொல்லுவார்கள்". ஆதாரமும் இருக்கிறது.