புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
Printable View
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
பூவிழி ஓரம் ஓர் துளி நீரும் நீ வடித்தால்
மனம் தாங்காது பொன்முகம்
பொன்வண்ண மாலையில் நீ தொடும் போது
எண்ணத்தில் என்ன சுகமோ இன்பத்தின் அறிமுகமோ
மாலை என்னை வாட்டுது மணநாளை மனம் தேடுது
நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் நீ இல்லையேல் நானில்லையே
என் வாழ்க்கை மன்னவனே
உன்னை என்று நான் அடைவேன்
என் வாழ்வின் இனியவனே
உனை எங்கு நான் இணைவேன்
எங்கிருந்தோ அழைக்கும் என் கீதம் என் உயிரில் கலந்தே
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது
ஏன் வாட்டுது ஆனால் அதுவும் ஆனந்தம்
ஆனந்தம் விளையாடும் வீடு...
இது, ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு