:lol: good collection ( for once no women-bashing, innikku target engineersaa? :lol2: )Quote:
Originally Posted by NOV
Printable View
:lol: good collection ( for once no women-bashing, innikku target engineersaa? :lol2: )Quote:
Originally Posted by NOV
:lol: This one's good! :lol2:Quote:
Originally Posted by NOV
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா”
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
”கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…
என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.
ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை,அவங்களை மாதிரியே நல்லா சிகப்பாபிறந்தது. அதுக்கு ”சிங்- சாங்-பங்” குன்னு பேர் வச்சாங்க. இரண்டவதுகுழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது. அதுக்கு ”ரீங்- சாங்-சிங்”குன்னு பேர் வச்சாங்க. ஆனா… மூணாவதா பிறந்த குழந்தை, நீக்ரோ மாதிரிகறுப்பா பிறந்தது. அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க? ”தெரியலையே””சம்- திங்-ராங்”குன்னு.
”நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க”
”அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்” ஒரு காப்பி எவ்வளவு சார் ?5 ரூபாய்.எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்?
அப்பா 5 + 5 எவ்வளவு?
மடையா, அறிவு இல்லே, வெட்கமாக இல்லே உனக்கு, இது கூட தெரியாதா? சரி, சரி அந்தகால்குலேட்டரை எடுத்து வா நான் பார்த்து சொல்றேன்.
இன்பத்திலும் சிரி,துன்பத்திலும் சிரி,சிரிச்சுக்கிட்டே இரு
அப்பதான் நீ லூசுன்னுஎல்லாரும் நம்புவாங்க………
காலிஃ பிளவரை’ தலையில் வைக்க முடியாது
எலக்ட்ரி’ சிட்டி’யில் தங்க முடியாது
கள்ளிப்’ பாலில்’ காபி போட முடியாது
கோல’ மாவில்’ பூரி போட முடியாது
கோல்டு’ பில்டரை அடகு வைக்க முடியாது- இது மாதிரிஉன்னையும் குளிக்க வைக்க முடியாது!
-குளிக்கும்போது யோசிப்போர் சங்கம்
நண்பா நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா, அது என்ன நினைக்கும் தெரியுமா?
Intel insideMental outside !!!
- மல்லுக்கட்டி யோசிப்போர் ச?ங்க?ம்
நண்பா உன் எதிர்காலம்நீ காணும் கனவுகளில்தான் இருக்கிறது!
அதனால…
சீக்கிரமா தூங்கப் போடா கண்ணு!
உன்னை யாரவதுலூசுன்னு சொன்னா???..
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படிதெரியும்ன்னு கேள் !!!
என்னதான் கராத்தேலபிளாக்பெல்ட்டுனாலும்தெருநாய் தொரத்தினாஓடத்தான் செய்யணும்!
வாழை மரம்‘தார்’ போடும்ஆனால் அதை வச்சுநம்மால‘ரோடு’ போட முடியாதே!
நாய்க்கு நாலு கால் இருக்கலாம்,ஆனால், அதாலலோக்கல் கால்,எஸ்.டி. டி.கால்,ஐ.எஸ்.டி. கால்ஏன் ஒரு மிஸ்டு கால் கூடப் பண்ண முடியாது.
- விஞ்ஞானரீதியா யோசிப்போர் சங்கம்
ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னாமாவாட்டச் சொல்வாங்கபஸ்ல காசுக் கொடுக்கலன்னாபஸ் ஓட்டச்சொல்வாங்களா?
- கஷ்டப்பட்டு யோசிப்போர் சங்கம்
டாக்டர் உங்களைச்சந்திக்கனும் நீங்க எப்ப “ஃப்பிரி”
எப்ப வந்தாலும் நான் “ஃப்பிரி” இல்ல “பீஸ்” வாங்குவேன்
அரண்மனைக்குள்ளே அடிக்கடி சரிங்சு விழுந்து காயம் பண்ணிக்கிறீங்களே மன்னா!
அதற்காக நீங்கள் கொற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிராய்ப்பு’னுபாட்டெழுதுற்தா?!
என்ன சார், நீங்க யூனிவர்சிட்டியில வேலை செய்யறதாசொன்னீங்க. ஆனா வீட்டுல சமையல்செய்துட்டிருக்கீங்க?நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்னு உங்களுக்கு தெரியாதா…?!
தண்டோரா போடுபவனை மன்னர் ஏன் தண்டிக்கிறாரு?
இளவரசியை அடக்குபவருக்கு காளை பரிசு’ன்னு மாற்றிச் சொல்லிட்டானாம்!!
பெப்ஸிக்கு சூர்யா… கோக்குக்கு விஜய்… ஃபேண்டாவுக்கு சிம்ரன்… கவலையேபடாதே மாமு’ கோலி சோடவுக்கு உன்னை விட்டா யாரும்மில்லை’
இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க…
என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விலக்கும் போது இளிச்சவாயன்தான்.
செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால் இல்லன்னாபேலன்ஸ் பண்ண முடியாது.செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.
வாளமீன்???
வின்டோஸ்க்கும் லினக்ஸ்க்கும் கல்யாணம்.அந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் எல்லாம் ஊர்வலம்.இன்டர்நெட்டில் நடக்குதய்யா திருமணம்.அந்த டிவைஸ் டிரைவர்க்கு எல்லாம் கும்மாளம்.கல்யாணமா கல்யாணம்.கல்யாணமா கல்யாணம்.மாப்பிள்ளை சி ஸ்ட்ராங்கான ஆளுங்கோ,மணப்பொண்ணு சி+ + தானுங்கோ,இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் பெரிய மனுஷர் யாருங்கோ…?தலைவரு பில்கேட்ஸ் தானுங்கோ.
Thatstamil.com
Teacher : Oxygen is must for breathing. It was discovered in 1773.
Sardar : Thank God, I was born after that.
A burglar is in big trouble
A burglar has just made it into the house he's intending ransacking, and he's looking around for stuff to steal. All of a sudden, a little voice pipes up, "I can see you, and so can Jesus!"
Startled, the burglar looks around the room. No one there at all, so he goes back to his business.
"I can see you, and so can Jesus!"
The burglar jumps again, and takes a longer look around the room. Over in the corner by the window, almost obscured by curtains, is a cage in which sits a parrot, who pipes up again, "I can see you, and so can Jesus!"
"So what," says the burglar, "you're only a parrot!"
To which the parrot replies, "Maybe, but Jesus is a rottweiler!"
[tscii] Footballers are so educated :rotfl:
My parents have always been there for me, ever since I was about 7. '
David Beckham
'I would not be bothered if we lost every game as long as we won the league.'
Mark Viduka
'Alex Ferguson is the best manager I've ever had at this level. Well, he's the only manager I've actually had at this level. But he's the best manager I've ever had.'
David Beckham
'If you don't believe you can win, there is no point in getting out of
bed at the end of the day.'
Neville Southall
'I've had 14 bookings this season - 8 of which were my fault, but 7 of which were disputable.'
Paul Gascoigne
'I've never wanted to leave. I'm here for the rest of my life, and
hopefully after that as well.'
Alan Shearer
'I'd like to play for an Italian club, like Barcelona .'
Mark Draper
'You've got to believe that you're going to win, and I believe we'll
win the World Cup until the final whistle blows and we're knocked out.'
Peter Shilton
'I faxed a transfer request to the club at the beginning of the week, but let me state that I don't want to leave Leicester .'
Stan Collymore
'I was watching the Blackburn game on TV on Sunday when it flashed on the screen that George (Ndah) had scored in the first minute at Birmingham . My first reaction was to ring him up. Then I remembered he was out there playing.'
Ade Akinbiyi
'Without being too harsh on David Beckham, he cost us the match.'
Ian Wright
'I'm as happy as I can be - but I have been happier.'
Ugo Ehiogu
‘ Leeds is a great club and it's been my home for years, even though I live in Middlesborough.'
Jonathan Woodgate
'I can see the carrot at the end of the tunnel.'
Stuart Pearce
'I took a whack on my left ankle, but something told me it was my
right.'
Lee Hendrie
'I couldn't settle in Italy - it was like living in a foreign country.'
Ian Rush
‘ Germany are a very difficult team to play...they had 11
internationals out there today.'
Steve Lomas
'I always used to put my right boot on first, and then obviously my
right sock.'
Barry Venison
'I definitely want Brooklyn to be christened, but I don't know into
what religion yet.'
David Beckham
'The Brazilians were South American, and the Ukrainians will be more European.'
Phil Neville
'All that remains is for a few dots and commas to be crossed.'
Mitchell Thomas
'One accusation you can't throw at me is that I've always done my best.'
Alan Shearer
'I'd rather play in front of a full house than an empty crowd.'
Johnny Giles
'Sometimes in football you have to score goals.'
Thierry Henry
A dog thinks: Hey, these people I live with feed me, love me, provide me with a nice warm, dry house, pet me, and take good care of me... They must be Gods!
A cat thinks: Hey, these people I live with feed me, love me, provide me with a nice warm, dry house, pet me, and take good care of me... I must be a God!
After the college boy delivered the pizza to Cecil's trailer house, Cecil asked: "What is the usual tip?"
"Well," replied the youth, "this is my first trip here, but the other guys say if I get a quarter out of you, I'll be doing great."
"Is that so?" snorted Cecil. "Well, just to show them how wrong they are, here's five dollars."
"Thanks," replied the youth, "I'll put this in my school fund."
"What are you studying?" asked Cecil.
The lad smiled and said: "Applied psychology."
A man was giving a speech at his club meeting. He got a bit carried away and talked for two hours. Finally, he realized what he had done and said, "I'm sorry I talked so long. I left my watch at home."
A voice from the back of the room replied, "There's a calendar behind you..."
Ira and Esther Goldberg had a large family of seven healthy children. They moved to America from Europe and were having a difficult time finding an apartment to live in. Many apartments were large enough, but the landlords objected to such a large family. After several days of unsuccessful searching, Ira asked Esther to take the four younger children to visit the cemetery, while he took the older three to find an apartment. After they had looked most of the morning, they found a place that was just right. The landlord asked the usual question: "How many children do you have?"
Ira answered with a deep sigh, "Seven...but four are with their dear mother in the cemetery."
He got the apartment!