அவரோட தசாவதாரம் விமர்சனம் ஞாபகம் இருக்கில்ல! நீங்க கூட பின்னூட்டம் போட்டிருக்கீங்களே! தமிழ் பேப்பரில் என்ன நடக்கிறது தெரியுமா? ஒருமுறை அவரை சந்தித்து பேசியிருக்கிறேன், அப்பகூட கமல் எதிர்ப்பு என்பது தென்பட்டது! வேற பப்ளிஷர்ஸ் நெறைய இருக்காங்க ஜோ, இருக்கவே இருக்காரு "கமல் நம்காலத்து நாயகன்" பதிப்பிச்ச மனுஷ்யபுத்திரன், வண்டிய உயிர்மை பதிப்பகத்துக்கு விடுங்க பாஸ்