கேள்வியெல்லாம் மீஸிகஸ்ல் பாத்துப்பாங்க. நான் ஒரே ஒரு விஷயத்தை சொல்லிக்கறேன்.
பாடகனாகப்பட்டவன், தன்னோடு சந்தோஷத்துக்காகவும், ஆத்ம திருப்திக்காகவும் பாடணும். ரசிகர்களின் ரசனைக்கேற்ப தன்னை மாத்திக்கக் கூடாதுன்னு தெளிவா நிறுவி இருக்கார்
தாய்மாமன்...
கவுண்டர்: வெண்நீர் அணிந்தது என்ன...வேலைப் பிடித்தது என்ன.
நாய்: லொள் லொள்
சத்யராஜ்: பாடாத மாம்ஸு...நாய் சங்கடப்படுதில்ல
கவுண்: நீ கூட தான் சங்கடப்படுவ...அதுக்காக நான் பாடாம இருக்க முடியுமா?