-
இனிய நண்பர் திரு சைலேஷ்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் 3000 பதிவுகள் பதித்து சாதனை புரிந்த உங்களுக்கு இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள் .
மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற நறுக்கான வசனங்கள் - கோர்வையாக இணைத்து காணொளியாக
வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள் . மொத்தத்தில் உங்கள் காணொளி - நடமாடும் எம்ஜிஆர் வீடியோ நூலகம் ..
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''பரிசு '' திரைப்படம் இன்று 51வது ஆண்டு நிறைவு நாள் .
15.11.1963 தீபாவளி அன்று வெளிவந்த படம் .
1963ல் மக்கள் திலகத்தின் 9 வது படம் . 100 நாட்கள் ஓடிய வெற்றி படம் .
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
I watched Parisu movie with my Grand Mother I liked the climax gun slinging style of MGR.
-
It is unfortunate not a good print available to watch this movie.
-
https://www.youtube.com/watch?v=QOKkBvHx3ek#t=110
Messrs. Vincent Asokan & co are in Dubai [till 17/11] on their way to Chennai [I received message from them]. Time permitting [ very much doubtful] shall visit Dubai tomorrow.
-
-
-
-
http://i62.tinypic.com/wwi78z.jpg
IMAGE FORWARDED BY MR.S.RAJESH, FILM DISTRIBUTOR, COIMBATORE
-
-
-
-
மேக்கப் மேக்கப் என்று சொல்லுபவர்கள் அரை நூற்றாண்டுக்கு முன்னரே எங்கள் இயற்கை நடிகரின் வித்தியாசமான ஒப்பனை தனை பாருங்கள்
மக்களின் எண்ணம் அழகு அங்கம் கொண்ட தலைவர் தன்னை இதுபோல் வருத்திக்கொண்டு நடிப்பதை பார்க்க விரும்பவில்லை அதனால் அவரிடம் இருந்து இதுபோல் வித்தியாசமான நடிப்பு திறன் வெளிபடாமல் இருந்துவிட்டது இது நமது தூர்பாகியம்மா ?
http://i1170.photobucket.com/albums/...psc7945401.jpg
-
டியர் யுகேஷ்
மக்கள் திலகம் அவர்கள் சோக காட்சிகளில் நடிப்பதையும் , இறப்பதாக காட்டும் காட்சிகளையும் ரசிகர்களும் , மக்களும் விரும்பவில்லை . மக்கள் திலகமும் தங்களுடைய ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக , மக்களின் ரசனைக்கேற்ப நடித்து வெற்றி கொடி நாட்டினார் .
http://i62.tinypic.com/29orbyh.jpg
மக்கள் திலகத்தின் பொன்னிறம் , எழிலான உடற்கட்டு , அழகிய உருவம் ,பேராண்மை கொண்ட
அழகனாக உலக நடிகர்களிலே முதலிடம் பெற்றவர் நம் மக்கள் திலகம் என்று சொல்வதில் நமக்குபெருமைதானே ?
-
-