தொலைதூர தொலைதூர நிலவே
தொடுவேனா தொடுவேனா
கொலைகார கொலைகார கனவே
விடுவேனா விடுவேனா
காட்டுத்தனமாய் செய்த காதல்
கலைந்து விடுமா
அசுரத்தனமாய் வந்த ஆசை
அடங்கி விடுமா
Printable View
தொலைதூர தொலைதூர நிலவே
தொடுவேனா தொடுவேனா
கொலைகார கொலைகார கனவே
விடுவேனா விடுவேனா
காட்டுத்தனமாய் செய்த காதல்
கலைந்து விடுமா
அசுரத்தனமாய் வந்த ஆசை
அடங்கி விடுமா
நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு
Sent from my SM-G935F using Tapatalk
ஸரி கம பதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
முறையுடனே புரிந்து கொண்டால் சங்கீதம் ஆகும்
சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்
அறைகுறை விஷயங்கள் அறிந்தவர் புரிந்தவர் மேடை ஏற்லாமோ
Sent from my SM-G935F using Tapatalk
அரையடி தூரத்தில் அழகிய ஆபத்து
அருகில் வரச்சொல்லி கூப்பிடுதே
ஒரு முறை தாகத்தில்
ஒரு முறை வேகத்தில்
உடலை உணர்வுகள் சாப்பிடுதே
arugil vandhaaL urugi nindraaL anbu thandhaaLe
amaidhi illaa vaazhvu thandhe enge sendraaLo
vaNakkam priya ! :)
Hello Raj! :)
எங்கோ எங்கோ ஒரு சத்தம்
ஏதோ ஏதோ ஒரு யுத்தம்
இல்லை இல்லை காட்டுக்குள்ளே
அருவிகள் சத்தம் பறவைகள் முத்தம்
kaattil maram urangum kazhaniyile nee urangum
paattil poruL urangum paarkadalil meen urangum
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை
எழுதும் போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு...
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீயொரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும் ஏனினி மறுபிறவி
தனிமையில் யாரிவள்
நீரோடு மீனுண்டு
நிலவோடு வானுண்டு
உறவோடு உருண்டு
என்னோடு யாருண்டு
ஏன்...ஏன்...ஏன்
ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
இன்று காதல் மீறுது கண்ணீர் மாறுது கண்ணே காதலியே
செல்லும் காற்றை கூட கட்டிப்போட இங்கே ஆளில்லையே
ஒரு பொன் மாலை தள்ளாடுது இப்போது
உன்னை என்னோடு கலந்துவிடு தப்பேது
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
Sent from my SM-G935F using Tapatalk
பொன்மானே நில்லடி அஹ்ஹா
என் பேரை சொல்லடி அஹ்ஹா
வண்டொன்று உன்னை சுற்றுது
திண்டாடி சொக்கி நிக்குது
பூவொன்று தேனை கொண்டு வருமா ஹோ You
நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில் என்னடி சீமாட்டி*
வில்லடி போடும் கண்கள் இரண்டில்*
விழுந்த தென்னடி சீமாட்டி
Sent from my SM-G935F using Tapatalk
உன் பதில் வேண்டி யுகம் பல தாண்டி
உன் மத்தம் கொண்டே காத்திருப்பேனோ
உன்னிரு பார்வை விழுகின்ற தொலைவில்
வாழ்கின்ற யோகம் நானடைவேனோ...
தொலைவினிலே வானம் தரை மேல் நானும்
தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே
மணி மணியாய்த் தூறல் மழை நாள் சாரல்
பட்டுப் பூச்சிகள் பார்வையில் பறக்குதே
நீ நடந்து… போ!! கூட… என் நிழல் வரும்
Sent from my SM-G935F using Tapatalk
வானம் செவ்வானம் வெண்மேகம்
அதன் மடியினில் ஆடும்
மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேதமோ
காதலன் காதலி தோள்களில்
சேரும் நேரம்
aaduvome paLLu paaduvome aanandha suthanthiram adaindhu vittom endru
vaNakkam priya ! :)
பாடி வா தென்றலே
ஒரு பூவை தாலாட்டவே
பாவை கொண்ட கூந்தல் வாசம்
கண்டு நீயும் பாராட்டவே
தாலாட்டு மாறி போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண் மூடு
என் சொந்தம் நீ
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு
சுட்டு விரல் தொட்டுப்புட்டா
வேர்வ வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக்கொள்ளுமே
பக்கத்தில் வச்சா
முத்து தமிழ் மாலை முழங்கும் வடிவேலை
சிந்தை தனில் வைத்து
சிறந்தார்க்கு புகழ் மாலை
தந்தான் கருணை தனிக் கருணை
அந்தக் கருணை கந்தன் கருணை*
Sent from my SM-G935F using Tapatalk
வடிவேலன் மனசு வச்சான்
மலர வச்சான்
மணக்குது ரோஜாச்செடி
மாந்தோப்பு ஜோடிக்கிளி
மங்காத தங்கக்கொடி
Rojaa malare raja kumaari
aasai kiLiye azhagiya raaNi
arugil varalaamaa
vaNakkam priya ! :)
Hello Raj! :)
ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்
ராஜபோகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை
கையொரு பாவனை சிந்த
கன்னம் இரண்டில் இன்னொரு
ரகசியம் சொல்ல
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது
கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது
Sent from my SM-G935F using Tapatalk
கள்ளில் ஊறிய காவியம் இதுதான்
காதல் நாடக காட்சியும் இதுதான்
வானம் கீழே பூமி மேலே
மாறப்போகும் மயக்கம் இதுதான்
kaaviyamaa nenjin oviyamaa adhan jeeviyamaa
dheiveega kaadhal sinnamaa
vaNakkam priya ! :)
Hi Raj! :)
நெஞ்சே உன் ஆசை என்ன
நீ நினைத்தால் ஆகாததென்ன
இந்த பூமி அந்த வானம்
இடி மின்னலைத் தாங்குவதென்ன
நினைத்தால் சிரிப்பு வரும்
நிலவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அதுதான் உறவு
அதை மாற்ற முடியாது
Sent from my SM-G935F using Tapatalk
முதல் முத்த மோகம் இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
புது சுவை சுகம் நான் கண்டேன்
kaaNaa inbam kanindhadheno kaadhal thirumaNa oorvalamthaano
vaNakkam priya! :)
Hi Raj! :) Enjoying triple digit weather? :)
காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்களில் அபிநயம்
தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே மேகம் போல மிதக்கின்றதே
azhagaana poNNunaan adharketra kaNNudhuaan
enkitte iruppadhellaam thanmaanam oNNudhaan
Priya: We are in Seattle enjoying below 90 weather ! :)
That’s good Raj! :)
கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ
வா வா...வா வா...வா வா
எங்கெங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நான் இல்லை கண்ணா
vaa vaa vaa vaLarmadhiye vaa kalainidhiye vaa varam aruLa vaa
வளர்பிறை என்பதும் தேய் பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது
நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோவம் முள்ளாய் மாறியது