True
Wish she capitalises on them rather than bitching and backbiting
நாளைப் பொழுது உந்தன்
நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா
Printable View
Last weekend show, Kamal mentioned that Suresh wept in the confession room. Anitha saw that this action scored him points
So, she decided to do the same
The difference was Suresh didn't want to cry and hid his tears
Hers is so fake (except when she received the message from the husband)
She should listen to her husband and NOT come for the show
NOV: People need to understand that it is not easy being in any of their shoes as the way they are living in that place.
I dislike the manipulation style Suresh follows for the game. You need to stick to your opinion throughout and that shouldn’t flex by situation...
naan GN sollikkiREn
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
Suresh did nothing.
All he said was "I don't want to be used by you to gain sensation," and rightly stayed away from her.
99%of the time she was the one going on and on with the issue
It is HER strategy
Good night RC
கனவுகள் பெரிய கனவுகள் காண
கண்ணுக்கு சொல்லிக்கொடு நண்பா
சார் அப்துல் காலம் முன் மொழிந்தது
போல கனவுகள் காண்போம் நண்பா
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
kaadhal vyaadhi pollaadhadhu adhu
kaNNum kaadhum illaadhadhu
vaNakkam priya ! :)
Hi Raj-ji
vaNakkam RC ! :)
Where is your son headed for college? MIT ?
Eppadi irukkInga? How is Aunty?
Harish is going to UConn. Psychology Major...
kaNNenna kaNNenna kalanguthu
peNNenna peNNenna mayanguthu
ennenna ennenna ninakkudhu
eNNangaL engengO paRakkudhu
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன்
வெட்கம் தடுக்க வில்லையே
Good to know, Raj-ji...
He wants to get into Psychiatry... Lets see.
நெனைச்சதெல்லாம் நடக்கப்போற
நேரத்திலே வாடி
என் காதல் ராணி நான் தானே தேனீ
vaadi vaadi chinnammaa vayasu vandha ponnammaa
indha neram kaattukkuLLe.......
vaNakkam priya ! :)
Hi Raj! :)
வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது
unakkum enakkum enna poruthamayyaa
unpol en kaiyilum chakkaram suzhaludhu
என்னவோ சேதி மனம் பேச என்னும் பேசாது
காதலின் கீதம் இங்கு பாட வரும் பாடாது
ஏழை மனம் காணுவது ஏதேதோ பூங்கனவு
sedhi ketto sedhi ketto settan pathiya sedhi ketto
naadi padi maadhu poyi maadi veettu maadhu aayi
மாடி ஏறி வாம்மா டிவி பார்க்கலாம்
ஜோடி சேர்ந்து நாமும் போட்டுப் பார்க்கலாம்
தினம் ராத்திரி ஒரு மாதிரி படம் காட்டுறேன் வாடி
வாம்மா துரையம்மா
இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
கட்டவண்டியில் போவோம்
ட்ராமில் ஏரியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா
பெரிய யானை தும்பிக்கை
ஆசிர்வாதங்கள் எம்மா
கோடி அதிசயம் இங்கே
எம்மம்மா…
வங்காள கடலே என்னை உன் ஆசை விடலே
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்னை மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமங்கமா காத்திருக்கேன் நானே
எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
அன்பு நடமாடும் கலைக்கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே
கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே
என்றும் நிலையான மொழியே
உன் புகழ் பாடுவேன் அருமை
Hi All...
un sirippu adhu pun sirippu
idhayaththin uyir thudippu
paruvaththin edhirolippu
unai kaNda radhi mugaththil Eno viyappu
mukathil mukam paarkkalaam viral
nagathil pavaLathin niram paarkkalaam
vaNakkam RC ! :). Psychiatry? He has another stop in medical college ! :). Best wishes.
Vaanga Raj-ji.. aamaaa & Thanks...
பவள மணித்தேர் மேலே பவனி வருவோம்
வைரம் எனும் பூ எடுப்போம்
மலையென நாம் தொடுப்போம்
இளமை தரும் சுகங்களில் நனைந்திருப்போம்
இனிய மலர்க்கரங்களில் இணைந்திருப்போம்
தேர் கொண்டு சென்றவன்
யாரென்று சொல்லடி தோழி எந்தன் தோழி
காண வேண்டும் தலைவனை
காயவில்லை தலையணை
தேட வேண்டும் எந்தன் ஜீவனை
Hi NOV, RC & Raj! :)
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
என்னை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்
Hello Priya... how is Halloween preps?
என்னை கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
inga ennatha prepare paNNuRathu? We have candies at home and not sure we will get any trick or treaters...! :(
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறிப் போயாச்சு அட கொலைகாரா
புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு
சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு
போடுதடி கண்ணையே
பொன்மானே நில்லடி அஹ்ஹா
என் பேரை சொல்லடி அஹ்ஹா
வண்டொன்று உன்னைச் சுத்துது
திண்டாடிச் சொக்கி நிக்குது
பூவொன்று தேனை கொண்டு வருமா ஹோ
How is Halloween for you?