பனியும் நானே மலரும் நீயே
பருவ ராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
பனியும் நானே மலரும் நீயே
பருவ ராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
சந்திப்போமா இன்று சந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்று நேற்று நாளை யாவும் கொண்டு
போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
Sent from my SM-N770F using Tapatalk
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
Sent from my SM-N770F using Tapatalk
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
Sent from my SM-N770F using Tapatalk
மழை வருது மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மானே மரகதமே நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது இளவேனில்
காலம் இது இதமான நேரம்*
Sent from my SM-N770F using Tapatalk
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
Sent from my SM-N770F using Tapatalk
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாட்டியக் கலை எங்கள் நாயகன்
அந்நாளில் கூட்டிய கலை அல்லவா
Sent from my SM-N770F using Tapatalk
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
Sent from my SM-N770F using Tapatalk
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெள்ளி நிலவ வெள்ளி நிலவ
நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்
அல்லி மலர அல்லி மலர
நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட
Sent from my SM-N770F using Tapatalk
அல்லித்தண்டு கால் எடுத்து
அடிமேல் அடியெடுத்து
சின்ன கண்ணன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
chinnanchiru kiLiye kaNNammaa selva kaLanjiyame
ennai kali theerthe ulagil
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தென்றலே சுடவதே
என்றமேல் இருந்ததே
மங்கையின் மலர்முகம்
எங்கே எங்கே
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே ஆத்தாடி தன்னாலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசைப் பட்டு பூத்திருக்கா வா
ஒன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற
சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்குற
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சாமியிலும் சாமியிது ஊமைச் சாமி
இது சன்யாசி போலிருக்கும் ஆசாமி
இது என்ன மாயம் மாயம் மாயம்
இது எதுவரை போகும் போகும் போகும் உன்னை பார்த்த நாள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாயமே நானறியேன்
ஓ தண்மதி ராஜா வெண்ணிலா ராஜா
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேடாதே தீ கறஞ்சு போவதில்ல
ஓடாதே நீ முழிச்சு பாப்பதில்ல
தேயாதே வானம் ஒன்னும் தூரமில்ல
வாடாதே வழி துணைக்கு யாருமில்ல
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட ராசாதி ராசா தொடுத்த
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு
Sent from my SM-N770F using Tapatalk
வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா நேசத்திலே எம்மனச
Sent from my ONEPLUS A6000 using Tapatalk