நான் பாடாத பாட்டுகள் இல்ல
அத கேட்காத ஆட்களும் இல்ல
நான் நாவாரப் பாடி அழைச்சா
வந்து பாக்காத பார்வையும் இல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
நான் பாடாத பாட்டுகள் இல்ல
அத கேட்காத ஆட்களும் இல்ல
நான் நாவாரப் பாடி அழைச்சா
வந்து பாக்காத பார்வையும் இல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாலியே தேவ இல்ல நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல நீ தான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது உசுரோடு கலந்தது கலந்தது
கண்ணுக்குள் தீபம் ஏந்தி கண்மணியே ஓடி வா
நெஞ்சுக்குள் ஜீவ ராகம் என்னுயிரே நீ பாடி வா ஆடி வா
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாம் பூவே மாலை வேளையில் மடி சேரு தாகம் தீர்க்கிறேன்
தாம்பூலம் மாற்றி ஆகட்டும் உனை நானே கையில் சேர்க்கிறேன்
உனை நானும் அடையாது பசி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பார்த்தால் பசி தீரும்
பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும்
தொட்ட இடம் பூ மணக்கும்
Sent from my SM-N770F using Tapatalk
ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்க பச்சை நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் இந்த தழும்பு
Sent from my SM-N770F using Tapatalk
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்
Sent from my SM-N770F using Tapatalk
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
Sent from my SM-N770F using Tapatalk
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலை கடல் ஓய்வதில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க
Sent from my SM-N770F using Tapatalk
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள்
மச்சி மச்சி அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
Sent from my SM-N770F using Tapatalk
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தரைக்கு வந்த பிறகு தவிக்கும் இந்தச் சருகு
காதல் இங்கே வெட்டிப் பேச்சு
கண்ணீர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaatrukkenna veli kadalukkena moodi
gangai veLLam sangukkuLLe adangi vidaadhu
naan aaNai ittaal adhu nadandhuvittaal
ezhaigaL vedhanai pada maattaar
uyir uLLa varai oru thunbam illai avar
kaNNeer kadalile
கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்
வலைவீசு வலைவீசு வாட்டம் பாத்து வலைவீசு
அம்மா கடலம்மா எங்க உலகம் நீயம்மா
தினம் ஆடி ஓடி பிழைக்கும்
எங்க பசியை தீர்க்கும் சாமி நீயே
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை
ஹேய் நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல் சுத்தி வருவேன்
பாதி நல்லவன் மீதி வல்லவன்
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்
Sent from my SM-N770F using Tapatalk
எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
Sent from my SM-N770F using Tapatalk
அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
அம்புவியின் மீது நாம்
அணி பெரும் ஓர் அங்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது அதில் அர்த்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம்
அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் மனதை கொள்ளையடித்தவளே
என் வயதை*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா
வாலிபம் என்பது தோட்டம் வண்ண மலர்களின் கூட்டம்
வெண்பனி மலரே உன் வாசம்
உயிரில் புது சுவாசம் தருதே
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி
Sent from my SM-N770F using Tapatalk
வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
Sent from my SM-N770F using Tapatalk
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீகக் கல்யாணம்
இது கார்கால சங்கீதம்
Sent from my SM-N770F using Tapatalk
துளசி செடியோரம் தூறல் விழும் நேரம் மாமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
I want to marry you மாமா
கண்டதும் காதலா காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா
Sent from my SM-N770F using Tapatalk
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk