நடால் ஜெய்ஹிந்த் படத்த்துல வர்ற அர்ஜூன் போல. தலைகீழ தொங்கவிட்டு முகத்த்தை ஒரு சாக்குப்பையால் கட்டி அதுக்குள்ள ஒரு எலியை விட்டுவிட்டால், போராடி எலியை வாயாலையே சாகடித்த்து விடுவான். நேற்றைய நிஷி ஆட்டத்தையே சொல்லலாம். உயிரைக் கொடுத்த்து விளையாடியபோதும் ஒரு செட்டைக் கூட நிஷியால் கைப்பற்ற முடியவில்லை. ஆனாலும் எதிர்வரும் வாவரிங்காவுடனான ஆட்டம் கொஞ்சம் கிலியைத்த்தான் ஏற்படுத்தி இருக்கிறது. எந்தப் புத்துல எந்த பாம்போ !