-
I think this is just a small hurdle which thalaiva will overcome
http://www.dailythanthi.com/dt/sites...vaa-782013.jpgசென்னை,நடிகர் விஜய்- அமலாபால் நடித்த தலைவா திரைப்படம் வருகிற 9 ந்தேதி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.இந்த நிலையில் மயிலாப்பூரில் உள்ள ஐநாக்ஸ் தியேட்டருக்கு தமிழ்நாடு ஒடுக்கப் பட்ட மாணவர் புரட்சிப் படை என்ற பெயரில் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், தலைவா படத்தை திரையிட்டால் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். தொடர் ந்து அங்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இது போல் மகாராணி, அபிராமி, சத்யம், தேவி, மாயாஜால், பாரத், ஜி.வி.ஆர்., ஏ.ஜி.எஸ். ஆகிய தியேட்டர்களிலும் ;தலைவா’ படம் திரையிடப்படுகிறது. இந்த தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள 9 தியேட்டர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
Rajasekar @sekartweets
Called a multiplex, they refuse to say the reason on then sudden delay in Thalaivaa bookings - they are waiting for official confirmation!
-
Thalaivar padam release aguthunale ellarukum tholvi bayam vanthurumpola...
-
What? Bomb threats... Whats next!
-
**** ******** ******** naera vandhu modhunga da paarpom
-
Po Po intha thadava miss agathu...It is do or die...
-
Just In - Why is there an uncertainty surrounding Thalaivaa's release?
http://behindwoods.com/tamil-movies-...-07-08-13.html
-
Kerala - Palakkad Vijay fans show timings 4.00am & 7.00am on 9th...
-
Called Sangam & Abirami theatre... They are telling movie is still not confirmed on 9th...What the hell is happening?
-
Thalapathy's Press Release about Thalaivaa : It's not a political film and will appeal 2 all ages with mainstream entertaining elements !