http://i1065.photobucket.com/albums/...pstlbk1d82.jpg
Printable View
நடிகர்திலகத்தின் தெய்வ வாக்கு
http://i1065.photobucket.com/albums/...pstphy345t.jpg
END
கலைவேந்தன்,
அன்னை மடியை விரித்தாள் பதிவில் ,கண்ணதாசன் அல்லவோ இடம் பெற வேண்டும்? நீங்கள் போட்ட படத்திலிருப்பவர் அந்த வரியை மாற்ற சொன்னவராயிற்றே?(கண்ணதாசன் பிடிவாதமாய் சேர்த்தாராம்)
நல்ல பதிவு.எளிய முறையில் எழுத பட்ட அனைவருக்குமான பதிவு. இது போல சிந்தனைகளை சில பொது திரிகளில் பதித்தால் அனைவரும் படிப்பார்களே? பலர் முகவரிக்காக பயந்து சிதறியோடும் விபத்து நடக்காமல், அனைவருக்கும் போய் சேருமே?
உங்கள் புனை பெயரே சற்று ஒரு மூன்றாந்தர கவிஞர் அல்லது நாலாந்தர அரசியல் வாதியின் முதல் தேர்ந்தெடுப்பு போல உள்ளது. இயற்பெயரிலேயே எழுதலாமே? மடியை விரித்த அன்னையிட்ட பெயரை விடவா நாம் தேர்ந்தெடுப்பவை உயர்வு?அன்னை ஆசி பெற்ற திரு நிறை பெயர்களல்லவா நம் இயற்பெயர்கள்?
2050 இல் உலக மக்கள் தொகை 9 பில்லியன் இருக்குமாம்!!!(900 கோடி) வரும் இந்தியா ,சீனா மட்டும் 320 கோடி . எங்கே போவோம் வாழ்விடங்களுக்கு,விவசாய நிலங்களுக்கு ,காடுகளுக்கு,தண்ணீருக்கு,மருத்துவத்துக்கு,பள்ளிகளு க்கு,இன்னும் இரண்டு பூமிகள் வேண்டுமே?எல்லோரும் வாழ்நிலையை முன்னேற்றி கொள்கிறோம் என்று இயற்கையை உறிஞ்சி,கொழுப்பு சேர்த்து ,வீணும் அடிக்கிறோம்.
ஆனாலும் ,அரசியல்வாதிகளை , பூர்ஷ்வா வளர்ந்த நாடுகளை விட, வளரும் நாடுகளின் மக்களின் பேராசையாலேயே உலகம் அழிவின் விளிம்பில். மண்குடம் செய்து உபயோகித்து மண்ணிலேயே உடைத்து சேர்த்து, சோற்றை வீணாக்காமல் பழைய சோறாக்கி ,இயற்கையும் காத்து ,ஆரோக்யமும் காத்த இனங்கள், ஆங்கில தனியார் பள்ளிகளுக்கு அலைந்து, நேற்றைய செல் தொலைபேசிகளுக்கு வரிசை கட்டி, துரித உணவுகளை துரத்தும் போது ,நம்மை மட்டும் புனிதர்களாக காட்டி கொள்ள முடியாது.
நான் சொல்வது புரிய வேண்டுமானால் seigfried Lenz எழுதிய நிரபராதிகள் காலம் படியுங்கள்.
Courtesy :FACEBOOK
கெளசிக் ராமையாஅவர்கள் வரைந்த ஓவியங்கள்
http://i1065.photobucket.com/albums/...pshl7ft9d2.jpg
http://i1065.photobucket.com/albums/...psf70yh9ha.jpg
http://i1065.photobucket.com/albums/...psizaygyoa.jpg
http://i1065.photobucket.com/albums/...psp1gujuey.jpg
http://i1065.photobucket.com/albums/...ps2o8nankc.jpg
http://i1065.photobucket.com/albums/...pszjrcrn4j.jpg
http://i1065.photobucket.com/albums/...psmtrdchfx.jpg
http://i1065.photobucket.com/albums/...psmmb4ntuv.jpg
http://i1065.photobucket.com/albums/...ps4pvjl2mq.jpg
http://i1065.photobucket.com/albums/...psuzzmdrvn.jpg
நடிகர்திலகத்தின் படங்களில் பல திறமையாளர்கள் மிக நன்றாக ஒளி வீசி ,அவரால் சிறப்பான இடத்தையே அடைந்துள்ளனர்.(கலைஞர் முதல் கலைஞானி வரை)
ஆனால் எனக்கு ஏமாற்றம் தந்த சில திறமையாளர்கள்
கண்ணதாசன்,ஸ்ரீதர், பாலசந்தர்.
கண்ணதாசன் - இல்லற ஜோதி 1954, நானே ராஜா 1956,தெனாலிராமன் 1956,ரத்த திலகம் 1963,லட்சுமி கல்யாணம் 1968- ஒரு பாடலாசிரியராக நடிகர்திலகம் படங்களுக்கு ஒளியூட்டிய கண்ணதாசன், வசனகர்த்தாவாக அவர் புலமைக்கும், சிவாஜியின் திறமைக்கும் ஏற்ப இயங்கவில்லை.
ஸ்ரீதர்- ஒரு வசனகர்த்தாவாக எதிர்பாராதது ,அமரதீபம்,உத்தம புத்திரன் என்று தூள் கிளப்பியவர் , இயக்குனராக சுமாரான படங்களையே தந்தார்.(ஊட்டி வரை உறவு -நகைசுவை,சிவந்த மண் -பொழுது போக்கு இரண்டு தவிர ) மற்ற படி வசனகர்த்தாவாக புனர்ஜென்மம்,சித்தூர் ராணி பத்மினி ,இயக்குனராக விடிவெள்ளி,நெஞ்சிருக்கும் வரை,வைரநெஞ்சம்,மோகன புன்னகை ஸ்ரீதர்-சிவாஜி இணைவுக்கேற்ப அமையாதது ஏமாற்றமே.
பாலசந்தர்- நீலவானம் ,எனக்கு பிடித்த படம். ஆனாலும் மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப அமையாதது வருத்தமே.எதிரொலி ,அவ்வப்போது சிவாஜி ,கே.பீ திறமையை வெளிச்சமிட்டாலும் ,ஏமாற்றமே. நூற்றுக்கு நூறில் ,சிவாஜியை உபயோகித்து இமாலய வெற்றி கண்டிருக்கலாம்.