ஹாய் வேலன்! :)
ஆனந்தம் பொங்கிடப் பொங்கிடப் பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழை போல் துள்ளி வா வா வா...
Printable View
ஹாய் வேலன்! :)
ஆனந்தம் பொங்கிடப் பொங்கிடப் பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழை போல் துள்ளி வா வா வா...
ஹாய் rd! :)
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு தோழி மணமாலை காதலின் பரிசு
வண்ண வண்ணக் கோலம் வாசலில் மேளம் தாலி கட்டும் மேடை தங்க மணி மேடை
காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான்
கண்ணோடு உறவுகொண்டேன்
காதலின் பொன் வீதியில்
நானொரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்...
Note: I deleted the video because it looked really horrible; I didn't want anyone to have nightmares! :)
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
காதல்...
காதல் யாத்திரைக்கு ப்ருந்தாவனமும்
கற்பகச் சோலையும் ஏனோ?
வேல்விழி மாது என் அருகிலிருந்தால்
வேறே சொர்க்கமும் ஏனோ?
Sent from my SM-G920F using Tapatalk
ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ
ஏனோ ராதா இந்த பொறாமை
யார் தான் அழகால் மயங்காதவரோ...
raadhaa maadhava vinOdha raajaa
enthan manadhin prEma vilaasaa
Sent from my SM-G920F using Tapatalk
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா
நல்ல இதயங்கள் பேசிடும் மொழி என்ன சொல்லடி ராதா
அது ஏட்டிலும் எழுத்திலும் எழுத வராது ராஜா ராஜா ராஜா
இரு கரங்களை பிடித்ததும் மயங்குவதேனடி ராதா ராதா
அதில் காந்தத்தை போல் ஒரு உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா...
கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று
Sent from my SM-G920F using Tapatalk