ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன்சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வானம் அதிரவே பானம் வெடிக்கலாம் ரோசி ரோசி
வாழ்வு மழிகவே பாடம் படிக்கலாம் யோசி யோசி
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா
யாரோடு யார் வந்தது நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
சொல்ல*வல்லாயோ?--கிளியே!
சொல்ல*நீ*வல்லாயோ?
வல்லவேல்*முருகன்--தனை*இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன
மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன