இருமனம் சேர்ந்து ஒரு மனம் ஆகும் திருமணம்
Printable View
இருமனம் சேர்ந்து ஒரு மனம் ஆகும் திருமணம்
திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
என் இரு விழி போலே இரு வரும் இன்று
இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம்
ஒற்றுமை நான் காண
ஏற்றி வைத்த தீபம்
வேற்றுமைதான் காண
போனதே லாபம்
இல்லறம்... நல்லறம்
என்பதே பொய்யா?
சொன்னாலும் வெட்கம்
தொட்டு விட தொட்டு விட தொடரும்
கை பட்டுவிட பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடல் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை
அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே
என் முத்தாரம் நீதானே
இனி செத்தாலும்
அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு
உயிருக்கெல்லாம் ஒரே பாதை ஓரே பாதை ஓரே வாசல்
ஓரே கூடு ஓரே ஆவி பாரடி கண்ணாத்தா
ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி
நூலுமில்லை வாளுமில்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா