சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
Printable View
சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே
வீசும் காத்தோட தான் பாரம் இல்ல
பஞ்சாகுதே நெஞ்சம்
ஊடு வாசவிட்டு நாடோடியா வந்துப் புட்டா இன்பம்
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு இன்றிருப்போர் நாளை இங்கே
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ..தெரியுமா
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
ஆலயங்கள் தேவையில்லை ஆகமங்கள் தேவையில்லை
தாயின் இதயம் போதும் மனிதா சஞ்சலம் ஏதுமில்லை
மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா