LKG boy1:mapla enga appa bayanthan kolliya irukaruda.
LKG Boy2:Yeppadida sollura?
LKG boy1: Yeppa road cross pannunalum en kaiya irukama pidichirukirar.
Printable View
LKG boy1:mapla enga appa bayanthan kolliya irukaruda.
LKG Boy2:Yeppadida sollura?
LKG boy1: Yeppa road cross pannunalum en kaiya irukama pidichirukirar.
Which is more intelligent between the two: SQUARE or CIRCLE?
Answer: Square.... because Squaru'kku naalu moolai. Circle'lukku moolayae illa.
Seems one man army thread :)
Not sure shared already
Son: Appa namma veetla kakka katthuna relatives varuvangala?
Appa: Yes
Son: Appadina yeppo thirumbi povanga?
Appa: Unga amma kathina poiduvanga..............
ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!
:rotfl: :rotfl: :rotfl:
நபர் 1: தண்ணியில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?
நபர் 2: அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சிரும் ... - எடிசனின் நெருங்கிய நண்பன்.
நடிகர் Mike மோகன் கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்..?
மலையோரம் வீசும் காத்து மனதோடு பாடும் பாட்டு,
கேக்கு தா, கேக்கு தா, கேக்கு தா..!
oru varthai peasa oru varusham kathu irundhen...
dey nadhari... sim card recharge pana oru varushama?
Postman'a thadukki vitta eppad uluvaar?
Thabal'nu uluvaar
How do flies communicate with each other?
eee-mail