Here is the original Malayalam version of "poonchittu kannangaL...", sung by PS and KJY:
http://www.malayalavedhi.com/Music/M...ilm__Songs%2FO
Scroll down to "Omana ThinkaLiL ..."
Printable View
Here is the original Malayalam version of "poonchittu kannangaL...", sung by PS and KJY:
http://www.malayalavedhi.com/Music/M...ilm__Songs%2FO
Scroll down to "Omana ThinkaLiL ..."
http://www.desimusic.com/player/ra/o...ayer.asp?24511
uchi vaguntheduthu pichi poo vecha kili
pachamala pakkathula meyuthunnu sonaanga
meyuthunnu sonnathula...nyayam enna kannaatha
uchi vaguntheduthu pichi poo vecha kili
pachamala pakkathula meyuthunnu sonaanga
meyuthunnu sonnathula...nyayam enna kannaatha
hey...ariraaro...aariraaro...aariraariraaro...aari raaro...
pattiyila maadu katti paala karanthu vecha
paal thirinju ponathunnu sonaanga...
sonnavanga vaarthaiyile suthamillai
adi chinna kannu... naanum atha othukala...
uchi vaguntheduthu pichi poo vecha kili
pachamala pakkathula meyuthunnu sonaanga
vattakaruppattiya..vasamuLLa rosava
katterumbu moichathunnu sonaanga
kattu katha athanaiyum kattu katha...
athai sathiyama namba manam othukkala...
uchi vaguntheduthu pichi poo vecha kili
pachamala pakkathula meyuthunnu sonaanga
pongalukku chengakarumbu poomaala poonkarumbu
senkaraiyaan thinnathunnu sonaanga...
senkaraiyaan thinnirukka nyayamillai adi
sithagathi poovizhiyE... nambavillai
uchi vaguntheduthu pichi poo vecha kili
pachamala pakkathula meyuthunnu sonaanga
http://music.cooltoad.com/music/song.php?id=99639
பொன்மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல் போஹ வேண்டுமா...
கண்ணோடு கண் நீ சேர...உன்னோடு நான் சேர தூது வேண்டுமா...
பொன்மேனி தழுவாமலே...ஏ...ஏ...
இரவென்பதே நம் வாழ்விலே... இல்லாமல் போகுமோ...
இரவென்பதே நம் வாழ்விலே... இல்லாமல் போகுமோ...
உறவென்பதே உன் நெஞ்சிலே...இன்றேனும் தோன்றுமோ
நீ சொல்வதை...நான் சொல்வதா...இது நீதியாகுமா...
தாளாத பெண்மை ஏங்கும் போது மௌனம் வேண்டுமா...
பொன்மேனி தழுவாமலே...ஏ...ஏ...
மழை மேஹமே...என் தீபமே என் காதல் தெய்வமெ...
மழை மேஹமே...என் தீபமே என் காதல் தெய்வமெ...
வரும் வாழ்விலும் உன்னொடு... நான் ஒன்றாக வேண்டுமே...
நான் என்பதும்...நீ என்பதும் ஒரு ராகம் அல்லவா...
நாம் ஒன்று செர்ந்து வாழும் போது வார்த்தை வேண்டுமா...
பொன்மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல் போஹ வேண்டுமா...
கண்ணோடு கண் நீ சேர...உன்னோடு நான் சேர தூது வேண்டுமா...
பொன்மேனி தழுவாமலே...ஏ...ஏ...
__
This song lifts me to a place beyond this world!
NEVER EVER can any song give a MIXED EFFECT OF eeriee feeling, fear, love, yearning, intense passion, tension, horror, thrill deep longing, soul-cry, empty, blank, world beyond! Synonyms are more!
the tune KILLS me... seriously... wow is the word. I can listen..on...and on.. and on... and on... One of the BEST SONGS of PS which impressed me.
Madhu had sent video link for this song long back, I wuold be pleased if he shares it here.Ive posted this song before, I want YOUTUBE link if possible :( :?
[tscii]I am quite disturbed after listening to this song :( :( :(
I dont know how to describe how I feel.
So touchy and poingant - and brings the real feel of non residents :(
The tune, amazing lyrics by Vaali :notworthy: :notworthy: and especially ARR' voice - it's haunting and brings a lump on your throat
I am badly and sadly reminded of my close friends who have migrated - specially due to war :( :( :(
SP,
Listen to this song and give your opinion.
http://www.musicindiaonline.com/musi...vie_name.7632/
உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா
அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உன்னை
அயல் நாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா
வானம் எங்கும் பறந்தாலும்
பறவை எண்ணம் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும்
தமிழன் எண்ணம் தாய் நாட்டில்
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் – அங்கு
செல்வ மரம் காய்த்தாலும்
உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா
உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா
கங்கை உன்னை அழைக்கிறது
யமுனை உன்னை அழைக்கிறது
இமயம் உன்னை அழைக்கிறது
பல சமயம் உன்னை அழைக்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க – சின்ன
பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க
தென்னந்தோப்பு துரவுகள் அழைக்க
கட்டி காத்த உறவுகள் அழைக்க
நீதான் திண்ண நிலாச்சோறுதான் அழைக்க
உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா
பால்போல் உள்ள வெண்ணிலவில்
பார்த்தால் சில கறை இருக்கு
மலர்போல் உள்ள தாய் மண்ணில்
மாறாத சில வலியிருக்கு
கண்ணிர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்
அதில செழிக்க வேண்டும் உண்மைகள்
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்பு தாயின் மடி உன்னை அழைக்குதே தமிழா
உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா
SP, nice pick! :thumbsup:
எனக்கு மிகவும் பிடித்த 'இளையராஜா, எஸ்.ஜானகியுடன் (காதல் உணர்ச்சிகள் சொற்களில் பிரதிபலிக்க) இணைந்து பாடிய பாடல்...இதோ!
http://music.cooltoad.com/music/song.php?id=214474
கண் மலர்களில் அழைப்பிதழ் பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள் இளமையின் கனவுகள்தான்
காண்போமே சேர்ந்தே நாமே
கண் மலர்களில் அழைப்பிதழ் பொன் இதழ்களின் சிறப்பிதழ்
நானாளும் மனம் பூவோ நீ நாளும் தமிழ்ப் பாவோ
பூவாடும் விழிதானோ நீ பாட மொழி ஏனோ
என்ன இன்று கண்ணில் என்னை வென்று கண்ணன் எண்ணுவதோ
எனக்கென்று ஒரு கனமோ விளக்கங்கள் தரும் மனமோ
நமக்கென விழித்திடும் மலர்களோ மனங்களோ
கண் மலர்களில் அழைப்பிதழ் பொன் இதழ்களின் சிறப்பிதழ்
தாம்பூல நிறம்தானே மாம்பூவின் இளமேனி
ஆ...தாங்காது இனிமேலே தூங்காது மனம் நாளை
கண்ணில் என்ன மின்னல் கண்டபின்னும் இன்னும் மின்னுவதோ
உனக்கென்று ஒரு மனமோ நமக்கென்று திருமணமே
இணைக்கின்ற இயற்க்கையின் உறக்கமோ மயக்கமோ
கண் மலர்களில் அழைப்பிதழ் பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள் இளமையின் கனவுகள்தான்
காண்போமே சேர்ந்தே நாமே
Impressive lyrics and music compete with each other. :thumbsup:Quote:
Originally Posted by Roshan
I would give it lil more to music! :yes: :swinghead:
Its SOUL-SEARCHING, does not fail to create 'LOST-N-DESPERATE' mood.
I feel he should have avoided drums in BG beats, because of which the song dips a bit in western pool. To get an INDIAN feel, tabla and other indian instruments alone would suffice. IMHO :)
Somehow(may be tune and tabla blend), song vaguely reminds me of 'hub konge kaamyaab' an indian-hindi patriotic song
The emotional quotient would be felt more by residents, settled outside the nation. So, here my feeling would be comparitively less, even if I try to imagine myself in else's shoes.
I can however relate this to the LOST CHILDHOOD and SEARCH for getting back to the same. :thumbsup:
oh... I LOVED ARR's voice ! :)
MANY NRIs may not like listening to this song :wink:Quote:
வானம் எங்கும் பறந்தாலும்
பறவை எண்ணம் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும்
தமிழன் எண்ணம் தாய் நாட்டில்
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் – அங்கு
செல்வ மரம் காய்த்தாலும்
உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா
பால்போல் உள்ள வெண்ணிலவில்
பார்த்தால் சில கறை இருக்கு
மலர்போல் உள்ள தாய் மண்ணில்
மாறாத சில வலியிருக்கு
கண்ணிர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்
Truth slaps too hard :)
OMG PRIYAAAAAA :omg:Quote:
Originally Posted by priya32
I have been searching for this song for agessssssssssss! :ty: a trillion!! This song lifts me to space! and thats not exaggerration !!!!!!!!!! You made my day/week! :D :P
:ty: :ty: :redjump: :bluejump:
Yeah !! and this song is from the dubbed version of 'Swadesh' - I dont know whether you are referring to the same song. But the lyrics are fresh and doesnt give a feel of a dubbed movie song.Quote:
Originally Posted by Shakthiprabha
Most of my close friends have left the country and even though they are in good positions and doing well - when ever they talk to me I can feel how much they miss their 'thaai maN'.
:yes: He brings out that real feel. He has an unusual voice. I get goose bumps when ever I listen to his 'vandE mAdharam'.Quote:
oh... I LOVED ARR's voice ! :)
the song from which the title to the ekeb thread was borrowed :)
http://music.cooltoad.com/music/download.php?id=331567
en kelvikkenna badhil
en kelvikkenna badhil
un paarvaikenna porul
manamaalaikenna vazhi
un maunam enna mozhi
ho ho ho hoo....
hoho hoho hoho hoho hooo.....
en kelvikkenna badhil
en kelvikkenna badhil
un paarvaikenna porul
manamaalaikenna vazhi
un maunam enna mozhi
ho ho ho hoo....
poovaiyar ullaththil
indha maunam sammadhame
poovaiyar ullaththil
indha maunam sammadhame
sammadham endrethaan
andha jaadai sollidume
sammadham endrethaan
andha jaadai sollidume
vara vendum nalla thunai
thara vendum vaazhvu thanai
nilaiyaagum uravu murai
pera vendum irudhi varai
en kelvikkenna badhil
en kelvikkenna badhil
un paarvaikenna porul
manamaalaikenna vazhi
un maunam enna mozhi
punnagai alli vara
nadai podum ponmayile
punnagai alli vara
nadai podum ponmayile
anbenum palliyile
pudhu maanavi aanavale
anbenum palliyile
pudhu maanavi aanavale
vizhithaane solli tharum
manamthaane ezhudhi varum
oru naalil pazhagi vidum
udalthaane thulli vizhum
en kelvikkenna badhil
en kelvikkenna badhil
un paarvaikenna porul
manamaalaikenna vazhi
un maunam enna mozhi
ho ho ho hoo....
anubavam undaanaal
indha ragasiyam puriyaadho
penmaiyin sannithiyil
vandhu paarththaal theriyaadho
alai pole kuzhal asaiya
silai pole nadai payila
valaiyosai isai kodukka
varuvene inaindhirukka
en kelvikkenna badhil
en kelvikkenna badhil
un paarvaikenna porul
manamaalai kondu varum
thirunaalum endru varum
mm hmm hmm hmmm....