ஒரே நேரத்தில் நாம போஸ்ட் பண்ணிட்டோம், அதான்! சரி இது போகட்டும், இன்னொண்ணும் அப்படித்தானா?!? "நம் காலத்து நாயகன்"?? அது முழுக்க கமல் பேட்டிகளின் தொகுப்பு என கேள்விப்பட்டேனே?
அது போக இந்த (யு.டிவி)தனஞ்செயன் என்பவர் ஏதோ ஒரு பத்தகம் எழுதினார், தமிழ் சினிமாவின் சாதனைகள் சம்திக் லைக் தட், அதில் கமல் பற்றியே அதிகம் இருந்ததாக சொன்னார்கள்....