Thirai Ulagam cover 1973.
http://i125.photobucket.com/albums/p...psa0724976.jpg
Printable View
Thirai Ulagam cover 1973.
http://i125.photobucket.com/albums/p...psa0724976.jpg
http://i125.photobucket.com/albums/p...ps1a62e134.jpg
Another cover from Thirai Ulagam.
All these images are given by MGR Devotee Venkat.
விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். ( 1975) நன்றி, விகடன்!
உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள்.
இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?
வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.
லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.
பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!
பொழுதுபோக்கு.
Of all the songs in the movie I liked this duet song.
http://www.youtube.com/watch?v=hqX6BV4jRso
Ninaithathai Mudipavan article from srimgr.com, frame by frame.
http://www.mgrroop.blogspot.in/2014/...mudipavan.html
Another fact in this movie is all the MGR movie villains are Police Officers and our Thalaivar is their villain.
MAKKAL THILAGAM MGR IN SUPER ACTION .
HANDSOME HERO MGR IN ACTION.... MY FAVOURITE SCENE.
http://youtu.be/gCa8b4YrZZw
There are lot of differences between the Hindi and Tamil version of Ninaithathai Mudipavan. MGR story writers had gave treatment for Ranjith character to suit his fans.
MAKKAL THILAGAM - MAKKAL THILAGAM
http://youtu.be/KREIe5CyZSw
The differences in Hindi and Tamil version.
Ranjith in Hindi kills the doctor who has treated his gun shot wounds where as Ranjith in Tamil lets the doctor to leave his place alive. Ranjith is portrayed only as a thief and not a murderer.
In the final court scene, Ranjith is identified by Bhola's dog in Hindi version where as in Tamil version Ranjith convinces everybody that the dog is lying. He is finally trapped on seeing his mother lying dead and he reveals himself by exposing his love for mother.
Tamil version has a story why Ranjith has become a diamond thief with a small flashback in his childhood which is not in Hindi movie.
Above from wikipedia.
See how logical the writers had changed the character of Ranjith.
LP Record Image.
http://i125.photobucket.com/albums/p...ps8e9d28f9.jpg
http://i125.photobucket.com/albums/p...ps999e110d.jpg
unused song Nee Thottu Pesinal.
Any idea why the song was not used in the movie?
சென்னை வேளச்சேரி phoenix complex, lux - screen -5 ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் ".தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு
தினசரி 2 காட்சிகளாக, கோலாகலமாக திரையிடப்பட்டு, முதல் நாள் அந்த
2 காட்சிகளும் அரங்கு நிறைந்தன என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான
செய்தி.
அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும்,இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் இணைந்து
புரட்சி தலைவரின் பேனருக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், மற்றும் ஆரத்தி
எடுத்து திரைபடத்தை வரவேற்றது கண்கொள்ளா காட்சியாகும்.பின்னர்
அனைவருக்கும் தித்திக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கத்தை சார்ந்த திருவாளர்கள்
பேராசிரியர் செல்வகுமார், தாமோதரன், வழக்கறிஞர் மோகன்குமார், பி.ஜி.சேகர்,
கே.பாபு, ஹயாத், கே.ஈ .பாஸ்கரன்,ஆர்.சங்கர், குப்பன்,நாகராஜன், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்ந்த திருவாளர்கள்: எஸ். ராஜ்குமார், ரவிக்குமார், ஜகன் ,அசோக், தீனா, திருமதி பானு, ஆகியோரும் மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
ஆர். லோகநாதன்.
புரட்சி தலைவரின் "ஆயிரத்தில் ஒருவன் "பட வெளியீட்டு விழா நிகழ்ச்சியில்
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் அவர்கள்
அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கும் காட்சி.
http://i57.tinypic.com/fdvkbd.jpg
http://i62.tinypic.com/raxoiu.jpg
புரட்சி தலைவரின் "ஆயிரத்தில் ஒருவன் "பட வெளியீட்டு விழா நிகழ்ச்சியில்
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் அவர்கள்
அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கும் காட்சி. அருகில் திருவாளர்கள்:
பேராசிரியர் செல்வகுமார், பாஸ்கரன், ஜகன் .மற்றும் பலர்.
http://i58.tinypic.com/28iqcmt.jpg
புரட்சி தலைவரின் "ஆயிரத்தில் ஒருவன் "பட வெளியீட்டு விழா நிகழ்ச்சியில்
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் அவர்கள்
அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கும் காட்சி. அருகில் திருவாளர்கள்:
பேராசிரியர் செல்வகுமார், பாஸ்கரன், ஜகன் , ரவிக்குமார் .மற்றும் பலர்.
http://i61.tinypic.com/nxrhx3.jpg
புரட்சி தலைவரின் "ஆயிரத்தில் ஒருவன் "பட வெளியீட்டு விழா நிகழ்ச்சியில்
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் அவர்கள்
அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கும் காட்சி. அருகில் திருவாளர்கள்:
பேராசிரியர் செல்வகுமார், பாஸ்கரன், , ரவிக்குமார் .மற்றும் பலர்.
http://i60.tinypic.com/2ylp5p4.jpg
புரட்சி தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் பட வெளியீட்டு விழா நிகழ்ச்சியில்
இறைவன் எம்.ஜி. ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கும் காட்சி . அருகில் திருவாளர்கள்:
ஜகன், ரவிக்குமார், பாஸ்கரன், பேராசிரியர் செல்வகுமார் மற்றும் பலர்.
http://i58.tinypic.com/2v8pt7l.jpg
புரட்சி தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் பட வெளியீட்டு விழா நிகழ்ச்சியில்
இறைவன் எம்.ஜி. ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கும் காட்சி . அருகில் திருவாளர்கள்:
ஜகன், ரவிக்குமார், பாஸ்கரன், பேராசிரியர் செல்வகுமார், மற்றும் மகளிர்.
http://i62.tinypic.com/149xkow.jpg
புரட்சி தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் பட வெளியீட்டு விழா நிகழ்ச்சியில்
இறைவன் எம்.ஜி. ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கும் காட்சி . அருகில் திருவாளர்கள்:
ஜகன், ரவிக்குமார், பாஸ்கரன், நாகராஜன் மற்றும் பலர்
http://i59.tinypic.com/qslfzm.jpg
புரட்சி தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் பட வெளியீட்டு விழா நிகழ்ச்சியில்
இறைவன் எம்.ஜி. ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கும் காட்சி . அருகில் திருவாளர்கள்:
ஜகன், ரவிக்குமார் மற்றும் பலர்