http://i66.tinypic.com/10d7hx5.jpg
Printable View
வரும் வெள்ளி முதல் (27/11/2015) மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகின் " ஒளிவிளக்கு " பிரகாசம் தர வருகை.
புகைப்படங்கள் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
http://i67.tinypic.com/211jnsh.jpg
http://i66.tinypic.com/2ex52yh.jpg
மதுரை மாநகரில், 9 மாத இடைவெளியில் மீண்டும் சாதனை படைக்க
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வெற்றி விஜயம்.
பிப்ரவரி மாதத்தில் மதுரை மீனாட்சி பாரடைசில் தினசரி 4 காட்சிகள் -ஒரு வாரம்
திரையிடப்பட்டது.
மதுரை சாலை, விருதுநகரில் , மதுரை நண்பர் திரு. எஸ். குமார் அவர்களால்
எடுக்கப்பட்ட புகைப்படம் நண்பர்களின் பார்வைக்கு.
http://i65.tinypic.com/zwixdj.jpg
, மதுரை நண்பர் திரு. எஸ். குமார் அவர்களால் , மதுரை சிம்மக்கல் பகுதியில்
எடுக்கப்பட்ட புகைப்படம் நண்பர்களின் பார்வைக்கு.
மாற்றுக் கட்சி தோழர்களும் விரும்பும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.
http://i66.tinypic.com/245wui8.jpg
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
https://youtu.be/bZ69lg7tArQ
மதுரை நகரில் தற்போது நடை பெற்று வரும் மக்கள் திலகத்தின் '' நினைத்ததை முடிப்பவன் '' மற்றும் வர இருக்கும் மக்கள் திலகத்தின் ''ஒளிவிளக்கு ''
பற்றிய செய்திகள் மற்றும் நிழற் படங்கள் அனுப்பிய மதுரை திரு குமார் அவர்களுக்கும் பதிவிட்ட திரு லோகநாதன் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .
1974ல் வேலூர் நகரில் 7.11.1974 அன்று வெளி வந்த மக்கள் திலகத்தின் உரிமைக்குரல் மற்றும் 30.11.1974 அன்று வெளிவந்த சிரித்து வாழ வேண்டும் படங்களின் அன்றைய வேலூர் பஸ் ஸ்டான்ட் அருகில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட்.
http://i68.tinypic.com/1214ynk.jpg
@ Thanjavur- Thiruvalluvar Theatre super deluxe - dts., EverGreen Emperor Makkalthilagam MGR.,'s Pictures, Production & Direction- Dual Role Superb Performance... "Nadodi Mannan"- Daily 4 Shows Successful runs from 20-11-2015 onwards... At the time heavy rain but 22-11-2015 evening Sunday Show Grand House Full... In Thanjai only one movie 'Nadodi Mannan" hits Grand Success...
[
அகில உலகத்துக்கும் ஒரே வசூல் சக்ரவர்த்தி எங்கள் கடவுள் புரட்சி தலைவர் ஒருவரே நன்றி சுகாராம் அவர்களே இந்த இனிய செய்தி பதிவு செய்தற்க்கு
QUOTE=suharaam63783;1270927]@ Thanjavur- Thiruvalluvar Theatre super deluxe - dts., EverGreen Emperor Makkalthilagam MGR.,'s Pictures, Production & Direction- Dual Role Superb Performance... "Nadodi Mannan"- Daily 4 Shows Successful runs from 20-11-2015 onwards... At the time heavy rain but 22-11-2015 evening Sunday Show Grand House Full... In Thanjai only one movie 'Nadodi Mannan" hits Grand Success...[/QUOTE]
http://i1170.photobucket.com/albums/...ps4qjjuiwd.jpg
மக்களுக்காக வாழ்ந்த ஒரே மனித கடவுள் இப்பேற்பட்ட தலைவரை இந்த உலகம் இனி எங்கே காணப்போகிறது
http://i1170.photobucket.com/albums/...psy5mudy4n.jpg
அலுங்காமல், குலுங்காமல் குளீருட்டப்பட்ட காரில் வந்து, கூட்டத்தை பார்த்து கை அசைத்து விட்டு ஓடும் அரசியல்வாதிகள் இருந்த காலகட்டத்தில், எம் தலைவன், ஏழைகளை நோக்கி சென்று, அவர்தம் குறைகளை கேட்டவர். இவருக்கு இணை இந்திய திருநாட்டில் உண்டா.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் அண்ணா.
அதை நிறைவேற்றி காட்டியவர் நம் புரட்சித் தலைவர். அதனால் இன்றும் அவர் மக்கள் இதய சிம்மாசனத்திலே அமர வைத்து இருக்கிறார்கள்.
மக்கள்திலகம் திரியில் மீண்டும் பற்பல இனிய பதிவுகளை வழங்கவிருக்கும் அருமை சகோதரர் திரு உகேஷ் பாபு அவர்களுக்கு நல்வரவு கூறி அழைப்பை விரும்புகிறோம்...
mr. Sheriyar akbar's Fantastic Postings about our Makkalthilagam regarding- write ups too excellent type... Kindly continue it sir...