மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
Printable View
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
பொங்கும் ஆகாய கங்கை கங்கை இள மங்கை
en kaalgale siragaanathE sirikkindra Osai kEttu
இளமையின் நினைவுகள் ஆயிரம்
மனதினில் எழுதிய ஓவியம்
இரவே நிலவே எந்தன் ஆலயம்
தலைவன் வருவான் நெஞ்சில் ஊர்வலம்
மனதில் orE oru pU pUththadhu pU pUththadhu
malarum ninaivugaL naan solvadhu
நினைவிலே மனைவி என்று
அழைக்கிறேன் அவளை இன்று
இரவெல்லாம் நிலவில் நின்று
எழுதுவேன் கவிதை ஒன்று
Ondru serndha anbu maarumaa uNmai kaadhal maari pogumaa
அன்பு என்னும் நல்ல தேன் கலந்து
இங்கு நான் தருவேன் இன்ப நல்விருந்து
இந்த மன்னனைத் தேடிய பாவை
ஒரு மாடி வீட்டு ஏழை
oru peNNai paarthu nilavai paarthen nilavil kuLir illai avaL
kaNNai paarthu malarai paarthen malaril oLi illai
நிலவில் பிறந்த முகம்
நினைவை மயக்கும் தினம்
இதயப்பறவை சிறகை விரிக்கும்
இனிய கவிதை விழிகள் படிக்கும்
விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம் என் முதல் முதல் அனுபவம்
என்னை தெரிஞ்சா சொல்லாதீங்கோ
கண்டு புடிச்சா நம்பாதீங்கோ
சொந்த ஊரென்ன பேரென்ன கேக்காதீங்கோ
ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
paattu varum paattu varum
unnai paarththu koNdirundhaal
paattu varum
adhai pUnkuyil kUttangaL
பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்
நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
உன் பெயரை உச்சரித்துக்கொண்டு
இந்தச்செண்டு முழு நிலவு மேடையில்
கனவு காணுமே இன்று
வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு
சொன்னதை நீ அவரிடத்தில் சொல்லு இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்பக்காதல் என்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
Sent from my SM-G935F using Tapatalk
அவனுக்குத்தான் தெரியும்
ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்
அட யாருக்கம்மா புரியும்
அவன் வேடிக்கையும் அதன் விளைவும்
ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு பக்கம் நெருப்பு
மறு பக்கம் நிலவு
இரு பக்கம் கொண்டது
இளமையின் அழகோ அழகு
அழகோவியம் உயிரானது புவி மீதிலே நடமாடுது
கவி ஆயிரம் மனம் பாடுது புதுக் காவியம் அரங்கேறுது
Sent from my SM-G935F using Tapatalk
உயிரே உறவில் கலந்தே உணர்வில் இணைந்தே
நினைவினில் இனிக்கும் மனது உன்னிடம் வந்தே சேரும்
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது,
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்றேன்
Sent from my SM-G935F using Tapatalk
கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
எங்கெங்கும் பூந்தோட்டம் என் நெஞ்சில் போராட்டம்
நீ என்னை பார்த்து ஓர் வார்த்தை பேசு
பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா
மாந்தோப்பு காவல்காரா மாம்பழத்தை மறந்து விட்டாயா
Sent from my SM-G935F using Tapatalk
இத்தனை நாளாய் அன்பே இத்தனை நாளாய்
நீ பார்க்கின்ற பார்வையின் அர்த்தம் என்ன
இத்தனை நாளாய் அன்பே இத்தனை நாளாய்
நீ சொல்கின்ற வார்த்தையின் அர்த்தம் என்ன
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டுப் பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன்
நிலவைப் பிடிக்கிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
நிலவை koNdu vaa kattilil katti vai
mEgam koNdu vaa meththai pOttu vai
paayum sUriyanai kadalukkuL katti vai
iravu thodarndhida indhiranai kaaval vai
inRu mudhal iravu
இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது
Sent from my SM-G935F using Tapatalk
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம்
வந்து விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம்
வந்து மழையை போலே பொழிந்தது இன்று
மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா
Sent from my SM-G935F using Tapatalk
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
Mayakkamma kalakkamaa manadhile kuzhappamaa
Vaazhkkaiyil nadukkamaa
மனசு மயங்கும் மௌன கீதம் பாடு
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு
thEdinEn vandhadhu
naadinEn thandhadhu
vaasalil ninRadhu
vaazha vaa enRadhu
Hi Priya, Raj-ji!
Hi RC & Raj! :)
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது அதற்கொரு
துணையும் கிடைத்தது
pUjaikkEththa pUvithu nEththu thanE pUththadhu
pUththadhu yaar adha paaththadhu
mEla pOtta dhavani sElai aagi pOnadhu
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
Sent from my SM-G935F using Tapatalk