Hello NOV! :)
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலைத்தேடி ஓடி வந்தேன்
Printable View
Hello NOV! :)
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலைத்தேடி ஓடி வந்தேன்
Hi Priya, nalamaa? saaptaachaa?
பேசு மனமே பேசு பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
நாலு வகை பூவில் மலர்க்கோட்டை
அதில் ராணியாகிறாய்
நாலு புறம் வீசும் மலர் வாசம்
அதில் நீயே ஆள்கிறாய்
என் ராசையா இந்த ராணி தேடும்
தேவன் நீயே
murungakai poricha kuzhambu, rice, carrot & pachai pattani poriyal.
Unga breakfast kiya?
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
Nice dinner :slurp:
https://scontent.fkul13-1.fna.fbcdn....59&oe=5BCAE865
கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே
அதை நெனைச்சு நெனைச்சு உலகம் மறந்து போனேன்
மைவிழி மண்ணுக்கும் ஆசை இருக்குது பாவம்
சொல்லட்டும் சேதியை மூடி மறைச்சென்ன லாபம்
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனைப் போலே ஆனேனே உன் வசம்
உனை நினைத்து நான் எனை மறப்பது
அதுதான் அன்பே காதல் காதல் காதல் காதல்
உனக்குள்ளே நான் எனை கரைப்பது
அதுதான் அன்பே காதல் காதல் காதல் காதல்
நினைத்தது எல்லாம் நடக்கிற வாழ்க்கை யாருக்கு கிடைக்கிறது
பல கனவுகள் இங்கே கண்ணீர் துளியாய் கண்ணில் வழிகிறது
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி
யாருக்குத் தெரியும்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
Sent from my SM-G935F using Tapatalk
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
என்னோடு நான் பேசும் கண்ணாடி சிரிக்கின்றதே
கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்*
தெய்வீக பந்தம் நம் உறவு எந்நாளும் தேயாத நிலவு*
Sent from my SM-G935F using Tapatalk
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மஹராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன் மலர்க் கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங் கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மஹராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்...
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
மன மயக்கமே தீராய்
Sent from my SM-G935F using Tapatalk
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு...
mella mella arugil vandhu
menmaiyaana kaiyai thottu
aLLi aLLi aNaikka
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
தொட்டுப் பாருங்கள்
ஜோடிப் பூவைப் போல கன்னங்கள்
தட்டிப் பாருங்கள்
தாளம் போடும் ஆசைக் கிண்ணங்கள்...
kannathil ennadi kaayam adhu
vaNNak kiLi seidha maayam
வண்ணக் கிளி வண்ணக் கிளி ஒரு கதைய சொல்லட்டா
சின்னக் கிளி கூண்டில் வாழும் நிலைய சொல்லட்டா
பாடி வந்த பச்சக் கிளி பாதியில வந்ததடி
தேடி வந்த செல்லக் கிளி வேறு வழி போகுதடி...
https://www.youtube.com/watch?v=v848Ms_Ve0E
சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று
சொல்ல சொல்ல தாய் மனம் மெல்ல மெல்ல போய் வரும்
தெய்வமே தாயிடம் தேர் ஏறி ஓடி வரும்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா
பிள்ளை பிராயத்திலே
பெரிய பெயர் பெற்றவனே
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா...
முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா
முறை கேளாயோ குறை தீராயோ மான் மகள் வள்ளியின் மணவாளா
மோஹனப் புன்னகை ஊர்வலமே
மன்மத லீலையின் நாடகமே
........................................
ஒரு புறம் உன்னை கண்டால் கோபுர கலசம்
மறு புறம் பார்க்கும் போது மேனகை தோற்றம்
நடையினில் அன்னம் கண்டேன்
இடையினில் மின்னல் கண்டேன்
அசைவினில் தென்றல் கண்டேன்
உறவாட வா...
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
https://youtu.be/LftzZnP8bZ4
Sent from my SM-G935F using Tapatalk
https://youtu.be/kAWZWHfn_-c
Sent from my SM-G935F using Tapatalk
https://youtu.be/AFXgacKIFEk
Sent from my SM-G935F using Tapatalk
https://youtu.be/T7HDqhUXNSc
Sent from my SM-G935F using Tapatalk
vElan, r u snooping into my computer? I am listening to "sangeetha swarangaL..." right now!!! :)
Thoonilum iruppen thurumbilum iruppen... [emoji23][emoji23][emoji23]
https://youtu.be/s9RUCovqW5Q
Sent from my SM-G935F using Tapatalk
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
என் நெஞ்சிலே மங்கை உன் குங்குமம்...
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது
Sent from my SM-G935F using Tapatalk