manasukkuLLe naayana satham naan ketten
kanavukkuLLe maalaiyai katti naan potten
Printable View
manasukkuLLe naayana satham naan ketten
kanavukkuLLe maalaiyai katti naan potten
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தனிமை நேர்ந்ததோ
இதயம் வெந்ததோ
அமைதி நாடி வந்தாயோ
சருகு போலவே புயலில் ஆடியே
உறவு தேடி வந்தாயோ
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓடம் கடலோடும் அது சொல்லும் கதை என்ன
அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன
என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா கொஞ்சி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவள் உடல் உதிர்த்திடும்
இலை என்னை துளைத்திடும்
இடைவெளி உடைத்திடும்
நேரம் உயிர் நனைத்திடும்
உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே இரவும் பகலும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
Sent from my SM-N770F using Tapatalk
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விழி மூடி யோசித்தால் அங்கேயும்
வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம்
Sent from my SM-N770F using Tapatalk
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவ சிரிப்பு இங்கே நீ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ
Sent from my SM-N770F using Tapatalk
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்
Sent from my SM-N770F using Tapatalk
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு
தாவி வரும் தேனூத்து
Sent from my SM-N770F using Tapatalk
பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா தாலாட்ட மடியில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாலாட்ட நான் பொறந்தேன் தாலே தாலேலோ
தலையாட்ட நீ பொறந்த ஆரோ ஆரிராரோ
Sent from my SM-N770F using Tapatalk
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
unakku mattum unakku mattum rahasiyam solven adhai
oruvarukkum sollividaadhe
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ சொல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொருள் தேடும் பூமியில் அருள் தேடும் நெஞ்சமே
நிறம் மாறும் வாழ்க்கையில் நிஜம் காணக் கூடுமோ
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை
இழப்பதில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அது மாத்ரம் இப்ப கூடாது
அட சும்மானாச்சம் பேசிகிட்டா தப்பு வராது
இப்பவே இப்பவே பாக்கணும் இப்பவே இப்பவே இப்பவே பேசணும் இப்பவே கண்ணை மூடி உன்னை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
Sent from my SM-N770F using Tapatalk
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
maalai itta mangai yaaro andha
MaaniniyaaL endha ooro
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Thoongaadhe thambi thoongaadhe
somberi endra pyar vaangaadhe
பேர் வச்சாலும் வைக்காம
போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும்
முப்போதும் தொட்டுப்பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
மல்லி மல்லி இது ஜாதி மல்லி
பூத்திருக்கு உங்கள் பேரைச் சொல்லி
Sent from my SM-N770F using Tapatalk
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்லத் தொடவா கனியே
இந்தப் புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது எனையே
யாரடி வந்தார் என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீது ஆறடி கூந்தல்
மோதுவதென்னடி சந்தோஷம்
Sent from my SM-N770F using Tapatalk
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk