AVINASHI ROAD, ANNUR
http://i50.tinypic.com/2vla1ra.jpg
Printable View
AVINASHI ROAD, ANNUR
http://i50.tinypic.com/2vla1ra.jpg
மற்றவர்கள் மன உணர்வுகளை மதிப்பதில் மக்கள் திலகத்துக்கு நிகர் மக்கள் திலகம் தான் என்பதை பிரதீப் பாலு அவர்கள் அருமையான எடுத்துக்காட்டு மூலம் விளக்கியுள்ளார். அவருக்கு நன்றி. இதற்கு மற்றொரு உதாரணம் பாண்டு அவர்கள் ஆயிரம் நடிகர் திலகத்தின் புகைப்படங்களைக் கொண்டு மக்கள் திலகத்தின் உருவத்தை ஏற்படுத்தியதற்கு மக்கள் திலகத்திடம் பெற்ற கண்டனம். மக்கள்திலகம் மக்கள் திலகம் தான். நன்றி திரு.பிரதீப்.
இனிய நண்பர் ரவி சார்
1964ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் என்கடமை படம்
2012லும் கோவை நகரில் வெளியாகி ஓடுவது மாபெரும் சாதனையாகும் .
என் கடமை போஸ்டர்ஸ் - திரைஅரங்கு படங்கள் அருமை .
http://i1273.photobucket.com/albums/...ps1fcb633c.jpg
http://i1273.photobucket.com/albums/...ps94e0f38c.jpg
மக்கள் திலகம் திரியில் இன்று 3000 பதிவுகளுடன் பயணிக்கும் எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி .
http://i1273.photobucket.com/albums/...psba8f8a83.jpg
மக்கள் திலகம் MGR - பாகம் இரண்டில் -2012 -மே மாதம் முதல் பதிவுகள் துவங்கி, மக்கள் திலகம் MGR - பாகம் 3, கடந்து
வெற்றிகரமாக மக்கள் திலகம் MGR -பாகம் -4ல்
3000 பதிவுகள் காணும் இன்று எனக்கு பெருமையாக உள்ளது .
மக்கள் திலகத்தின் சிறப்புகளை - தொடர்ந்து பதிவிட்டு அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நாம் அனைவரும்
பதிவுகள் செய்து நட்புடன் ,செயலாற்றுவோம் .
http://i1273.photobucket.com/albums/...ps57573ea1.jpg
என்றும் நட்புடன்
வினோத்
வினோத் சார்,
மலைக்க வைக்கும் தங்களின் கடுமையான உழைப்பிற்கு தலை வணங்குகிறேன். அனைவரையும் அசத்தி விட்டீர்கள்.
மிக குறுகிய காலத்தில் 3000 பதிவுகளையிட்டு மகத்தான சாதனை புரிந்து இந்த மக்கள் திலகம் திரிக்கு பெருமை சேர்த்து உள்ளீர்கள்.
தங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. பொன்மனச்செம்மல் புகழ் பரப்பும் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
http://i49.tinypic.com/23val29.jpg
http://i45.tinypic.com/r09iko.jpg
முத்தான 3000 பதிவுகள் கடந்த எங்கள்
சொத்தான வினோத் சார் உங்களுக்கு
சத்தான வாழ்த்துகள் அன்புடன் வேலூர்
எம்ஜியார் இராமமூர்த்தி