மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா
Printable View
மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
மா..னே மரகதமே..
நல்ல திருநாள் இது..🎸
தென்றல் தமிழ் பாடுது ..🎸
இளவேனில் காலம் இது..
இதமான நேரம் இது .
பனி தூவும் மாலை
வேளைதான்
மரகத மாலை நேரம்
மமதைகள் மாய்ந்து வீழும்
மகரந்த சேர்க்கை காதல்தானா
மாலை என்னை வாட்டுது
மணநாளை மனம் தேடுது
நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
போகாதே, போகாதே நீ இல்லாமல் ஆகாதே
உன் மீது நான் வைத்த காதல் தான் மாறாதே
நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா
நலமோ என நான் கேட்பேன்
யாரோ என நீ கேட்பாய்
நீயும் நானும் வாழ்ந்தது பழமை
அதிலென்ன இனிமை அலைக் கடல் வாழ்க்கை