இன்று முதல் (26/06/2015) சென்னை பாட்சாவில் (மினர்வா ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் " தினசரி பகல் காட்சி மட்டும் நடைபெறுகிறது.
http://i62.tinypic.com/1y90rd.jpg
தகவல் உதவி : திரு.நசீர் அகமது.
Printable View
இன்று முதல் (26/06/2015) சென்னை பாட்சாவில் (மினர்வா ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் " தினசரி பகல் காட்சி மட்டும் நடைபெறுகிறது.
http://i62.tinypic.com/1y90rd.jpg
தகவல் உதவி : திரு.நசீர் அகமது.
சென்னை பாட்சாவில் (மினர்வா) தற்போது வெற்றிநடை போடுகிறது
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அளிக்கும் "உழைக்கும் கரங்கள் " தினசரி பகல் காட்சியில் .
http://i57.tinypic.com/xcrj2d.jpg
03/07/2015 வெள்ளி முதல், சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்
"ஆசை முகம் " தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது.
http://i60.tinypic.com/o8ihwm.jpg
தகவல் உதவி: ஓட்டேரி பாண்டியன்.
சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் " ஆசைமுகம் " தற்போது
தினசரி 3 காட்சிகளில் வெற்றிகரமாக நடைபெறுகிறது .
அதன் சுவரொட்டிகளை காண்க.
http://i61.tinypic.com/2mp0e29.jpg
கடந்த 27/06/2015 முதல் மதுரை வண்டியூர் பழனிமுருகன் அரங்கில் புரட்சி நடிகர் /
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அசத்தலாக நடித்த " எங்க வீட்டு பிள்ளை " தினசரி 3 காட்சிகள் திரைக்கு வந்து வெற்றி நடை போட்டது. அதன் சுவரொட்டிகளை புகைப்படம் எடுத்து அனுப்பி , திரியில் பதிவிட உதவிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு நன்றி .
http://i58.tinypic.com/2qn2n4j.jpg
இன்று முதல் (10/07/2015) சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் , சத்யா மூவிசின் " தெய்வத்தாய் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டிகளை காண்க.
http://i58.tinypic.com/15nm3pe.jpg
தகவல் உதவி : ஓட்டேரி பாண்டியன்.