நல்ல மழை நடுங்கும் குளிர்
உன்னை நினைத்தால் சூடாகும்
செல்ல விழி சினுங்கும் இதழ்
கொஞ்சம் அழைத்தால் தோதாகும்
இது நாள் வரையில்
இப்படி இதயம் துடிக்கவில்லை ஸ்நேகிதா
இது போல் இமைகள்
சங்கிலித் தொடராய் அடித்ததில்லை ஸ்நேகிதா...
Printable View
நல்ல மழை நடுங்கும் குளிர்
உன்னை நினைத்தால் சூடாகும்
செல்ல விழி சினுங்கும் இதழ்
கொஞ்சம் அழைத்தால் தோதாகும்
இது நாள் வரையில்
இப்படி இதயம் துடிக்கவில்லை ஸ்நேகிதா
இது போல் இமைகள்
சங்கிலித் தொடராய் அடித்ததில்லை ஸ்நேகிதா...
இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
கைப்பிடித்த நாயகனும் காவியது நாயகனும்
எப்படியோ வேறுபட்டார் என் மடியில் நீ விழுந்தாய்
Sent from my SM-G920F using Tapatalk
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா...
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
Sent from my SM-G920F using Tapatalk
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
ஆட வாரீர் இன்றே ஆட வாரீர்
அன்பரே என்னோடு நடனமாட வாரீர்
Sent from my SM-G920F using Tapatalk
வாராயோ தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மனமே நாணும்
திருநாளை காண வாராயோ
மணமேடை மலர்களுடன் தீபம் மங்கையர் கூட்டம் மணக்கோலம்
மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார் என்றும் வாழ்க
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே...
பொழுது புலர்ந்தது பூ போலே
பூமி வெளுத்தது மா போலே
புதியவர் வருவார் திருமணம் புரிவார்
ஒரு மணி நேரம் பொறு மனமே
Sent from my SM-G920F using Tapatalk