ஊரான் பிள்ளையை
ஊட்டி வளர்த்தால்
உங்க பொண்டாட்டி
உங்கள சந்தேக படுவா
Printable View
ஊரான் பிள்ளையை
ஊட்டி வளர்த்தால்
உங்க பொண்டாட்டி
உங்கள சந்தேக படுவா
நாட்டாமை *= "மாரியாத்தாவிற்கும் மங்காத்தாவிற்கும் என்ன வித்தியாசம்?"
பூசாரி = "தலையை விரிச்சு போட்டு ஆடினா, அது மாரியாத்தா. நம்ம* 'தல*' யே வந்து ஆடினா அது மங்காத்தா"
நோயாளி : “டாக்டர்.. என்னோட தலைமுடி கொஞ்சம் கொஞ்சமா உதிருது. என்ன செய்யுறது.?”
டாக்டர் : “உதிர்ந்த முடியை வெச்சிக்கிட்டு என்ன செய்ய முடியும். தூர எறிஞ்சிடுங்க..”
Kambi 1, kambi 2, kambi 3, kambi 4, kambi 5, kambi 6, kambi 7, kambi...
eppadi plan panni ungala kambi enna vachaen paartheeengala?
மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?
கணவன்: என்னம்மா விஷயம்?
மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டுட்டாராம்
கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மாவிடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்குலே..
kaadhalil tholvi,
kannathil thaadi,
ennaththil andha lady,
engudhu indha body.
Difference between Talent and Problem:
Oru ponnai irandu paer love pannurathu PROBLEM.
Oru payyanai irandu paer love pannurathu TALENT.
Ennathan veedu vasal, thottam, bungalow, carunu irunthalum, train eara platformkku vandhu than aaganum. That is life.
மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்.
மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.
கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.
மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.
கணவன்: முட்டைப் பொரியல்?
மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.
கணவன்: பூரி?
மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல.
கணவன்: இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
I am CM
You are PM
I am LOCAL
You are ISD
I am PITHALA DOLLAR
You are US DOLLER
I am ARYIA BHAVAN
You are SARAVANA BHAVAN
I am 0% LOOSE
You are 100% LOOSE