:exactly: I find his voice very different and hence REFRESHING! :)Quote:
Originally Posted by Roshan
Printable View
:exactly: I find his voice very different and hence REFRESHING! :)Quote:
Originally Posted by Roshan
I've enjoyed this song when I was a teen to its utmost! I still do love this song which brings back the so-called 'Memories'!! :sigh2:
http://www.musicindiaonline.com/p/x/...EZ9.As1NMvHdW/
உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் (2)
உனை இங்கு காணாததால் உலகங்கள் பொய்யானதே
மலர் வந்து பேசாததால் இளந்தென்றல் தீயானதே
உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் (2)
இதயமே இதயமே...உருகுதே உருகுதே...
நிழலென தொடரும் தொடரும் எனது ஜீவனே
உறவுகள் வளரும் வளரும் எனது தேவனே
விழி சிந்தும் ராகம் ஒன்று உனை நாடுதே
எதிர்க் காலம் நீயே என்று தினம் கூடுதே
கண்மணியே கண்மணியே...மனமெங்கும் மழை விழுதே...
உதயமே உயிரே கவிதை நான் பாடுவேன் (2)
உனை இங்கு காணும்வரை உலகங்கள் பொய்யானதே
மலர் வந்து பேசும்வரை இளந்தென்றல் தீயானதே
உதயமே உயிரே கவிதை நான் பாடுவேன் (2)
சாலையில் சோலையில்...காலையில் மாலையில்...
நிதம் ஒரு புதுமை பழகும் எனது ராஜனே
இனியது இளமை குலவும் எனது தேவியே
வசந்தத்தின் தேசம் எங்கும் வளம் போகலாம்
வருகின்ற காலம் தோறும் சுகம் காணலாம்
இரவுகள் மலருதே...அமுதங்கள் பருகிடவே...
உதயமே உயிரே கவிதை நான் பாடுவேன் (2)
உனை இங்கு காணும்வரை உலகங்கள் பொய்யானதே
மலர் வந்து பேசும்வரை இளந்தென்றல் தீயானதே
உதயமே உயிரே கவிதை நான் பாடுவேன் (2)
Dear priya,
Female voice Uma Ramanana???
I can understand Roshan.. It is touchy and got reminded only of my Srilankan tamil friends.. the way their eyes used to lit up when they talked about their good times in their homeland.. hmmm :)Quote:
Originally Posted by Roshan
when we are emotional we tend to miss out on little things, possibly you missed out to type this line :) [/quote]Quote:
உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா
அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உன்னை
நிழல் போல் வராதா
அயல் நாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா
:sigh2:Quote:
Originally Posted by priya32
http://music.cooltoad.com/music/song.php?id=333454
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதை போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதை போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
சிங்கார செம்மாதுளை
உந்தன் செந்தூரம் காட்டும் கலை
பொழுது செல்ல பொழுது செல்ல கல்யாண பந்தலிடும் கலை சோலை
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதை போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
கன்னம் சிறு குழி விழி சிரிக்கின்ற வண்ணம்
மின்னும் இதழ் பறவைகள் குடிக்கின்ற கிண்ணம்
தாலாட்டு பூச்சூட்டு நான் உந்தன் சொந்தம்
ஆலாத்தி நீ காட்டு ஆனந்த பந்தம்
என் வீட்டு பச்சைக்கிளி
இன்று என் தோளில் தொத்தும் கிளி
இடமிருந்து வலமிருந்து என்னொடு வட்டமிடும் வண்ணக்கிளி
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதை போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
மங்கை தினம் கலகலவென வரும் கங்கை
மன்னன் தினம் குழலிசை வடிக்கின்ற கண்ணன்
ராகங்கள் பாவங்கள் நான் கண்டேன் இங்கே
மேளங்கள் தாளங்கள் ஊர்வலம் அங்கே
கல்யாண பெண்ணாயிரு
அங்கே கண்ணாடி முன்னாலிரு
கடவுளுக்கு நன்றி சொல்லி என்னாளும் அன்பு கொண்ட கண்ணாயிரு
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதை போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
nice song. thanks priya.Quote:
Originally Posted by priya32
I wish these so called memories , which most of us have, JUST DELETES itself every 5 years and refresh its ROM :evil: :mad:
Dear tvsankar,Quote:
Originally Posted by tvsankar
It is Uma Ramanan's voice! :)
Ganesh I like this song a lot too, One among SPB's early years' songs...and isn't this song from 'Sonnathai Seiven'? Actor Vijay Kumar acted in this movie I believe (I may be wrong, I don't have much knowledge on which song comes from which movie!)Quote:
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதை போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
Priya.. may be you are right.. i dont know which movie this song is from. I have heard it only in audio, that too mainly in vividh bharti until i downloaded it recently :)