தலையை முட்டினால் என்ன செய்வது?
நேற்றைய நிகழ்ச்சியில் யார் திறமையாக பாடினார்கள் என்று கேட்டால் சின்ன குழந்தைகள் கூட சொல்லும் பிரகதி தான் என்று.
Printable View
தலையை முட்டினால் என்ன செய்வது?
நேற்றைய நிகழ்ச்சியில் யார் திறமையாக பாடினார்கள் என்று கேட்டால் சின்ன குழந்தைகள் கூட சொல்லும் பிரகதி தான் என்று.
Joe Anna,
You should always be prepared to expect certain kind of opinions from certain kind of people. :)
அடக்கொடுமையே, மாடுலேஷன் செய்து பாடலாம் தான் அதுக்காக இப்படியா?!?
மையா மையா நிலாவில் வர்ணம் பூசி
என்பதை, ஸ்டைலா பாடுறேன் பேர்வழின்னு
மொய்யோ மொய்யோ நிலோவில் வொர்ணொம் பூசி ந்னு பாடினா நாராசமா தானே இருக்கும்?!?
ராசாராமு ஐயா, எங்களுக்கும் பாட்டு நல்லா பாடினாங்களா ந்னு பாக்குற அளவி இசை ரசனை இருக்கு! தவிர, அந்த சின்னப்பையனுக்கு கிடைச்ச நீண்ட கைதட்டல் வேற யாருக்குமே கிடைக்கலை! அவன் பாடினதிலும் சின்ன சின்ன தவறுகள் இருந்தாலும் இருப்பதிலேயே பெஸ்ட் அந்தப்பய தான்! கண்ணீரேஏஏஏஏ ந்னு ஒரு இழு இழுத்தான் பாருங்க, அப்படியே டைட்டில் விருதையும் சேர்த்தே இழுத்துட்டான்!
அந்தப்பொண்ணு சாதாரணமா பாடிருந்தா கூட ஜெயிச்சிருக்கும், மாடுலேஷன் பண்றேன்ன்னு சொதப்பிடுச்சி
சகல,
நீங்க வேற .ஒரு வேளை விஜய் டிவி பாரபட்சமாக ஆஜிதிக்கு கொடுத்ததாகவே வைத்துக்கொள்வோம் .அதற்காக ரகுமான் "என்னமோ ஒரு முஸ்லீம்-க்கு குடுக்குறதா சொல்லுறதால நான் வர்றேன்" -ன்னு சொல்லி வந்து கலந்துகிட்ட மாதிரி இவரு சொல்லுறாரே .. இதையெல்லாம் எந்த வகையில சேர்க்குறது ? :huh:
அவதூறு வார்த்தைகள் எதுவுமின்றி எவ்வளவு பண்புடன் அவர் கருத்தை சொல்லியிருக்கிறார் ..அதனால் அவரை குறை சொல்ல ஏதுமில்லை ..இது தானே கடந்த சில நாட்களாக நாம் கற்றுக்கொண்ட பாடம் ..அதை ஏற்றுக்கொண்டவர்கள் இதையும் ஏற்றுக்கொள்ளவார்களாக ::banghead:
Joe, after the Oscar by ARR, Muka told that he was happy that a person like ARR from sirupanmaiyar got that award.
Joe, No.. we are all same in terms of karuthu...
Joe, no value for karuthu in India as the practical problems are much bigger. So people don't bother abt anything unless otherwise it affetcs them dirtectly. So it only affects people who do karuthu sollifying as business. And not everyone well informed abt everything.