http://i41.tinypic.com/whd3kw.jpg
http://i43.tinypic.com/2afy15d.jpg
Printable View
NOW AT SALEM, RATHNA THEATRE
http://i41.tinypic.com/6rhd7s.jpg
SALEM RATHNA THEATRE
http://i40.tinypic.com/24q4q5j.jpg
SALEM RATHNA THEATRE
http://i39.tinypic.com/3sfvn.jpg
MSG FROM MR.HARIDASS, COIMBATORE
http://i40.tinypic.com/2mrb5fd.jpg
http://i125.photobucket.com/albums/p...ps0b7a221c.jpg
MGR Government giving Tax Free to Rajini 100th movie.
The image from rajinifans.com
NOW RUNNING AT MADURAI - AVANIYAPURAM - JAIHINDH THEATRE
http://i39.tinypic.com/bi5qfo.png
I had watched many ads like these only during MGR's Golden Rule.
Can anybody name the movies which received Tax Free given by MGR.
Is Kamal's 100th movie given Tax Free?
Netru Indru Nalai re-released today in Mahalakshmi theater.
http://www.mgrroop.blogspot.in/2013/...ai-2013-i.html
Dear roop
veera pandiya katta bomman - got tax free during 1984 rerelease time by makkal thilagam mgr govt
Dear Ravi Sir
thanks for your update postings with pictures of MAKKAL THILAGAM MOVIES NEWS TODAY .
CHENNAI - MADURAI - SALEM - KOVAI CELEBRATING MGR MOVIES THIS WEEK .
Anybody having "Anbargale en arumal Nanbargale" song from Iduthan En Pathil a movie planned during 1980 before the re-election.
And also anybody having songs composed by Illayaraja for Unnai Vida maaten
Ravichandran Sir thanks for uploading theater images.
UNRELEASED MOVIE STILL- MAKKAL THILAGAM AND NAGESH
http://i44.tinypic.com/9sunte.jpg
MAKKAL THILAGAM MGR IN ''NAM NADU'' RE RELEASED IN 1978 AT BANGALORE . RAN MORE THAN COMBINED 10 WEEKS .
http://i41.tinypic.com/286r0jq.jpg
1964 - PESUM PADAM
http://i41.tinypic.com/2envvpd.jpg
பெங்களுர் சினிமா பொற்காலம்-1950-1980
பெங்களுர் மெஜஸ்டிக் எனப்படும் நகரின் மைய பகுதியில் ஒரே சாலையில் இருபுறமும் அமைந்திருந்த அரங்குகள் .
ஸ்டேட்ஸ்
மேனகா
பிரபாத்
சாகர்
கெம்பே கௌடா
அலங்கார்
கல்பனா
நர்த்தகி
சந்தோஷ்
கீதா
மெஜஸ்டிக்
கபாலி
திரிவேணி
மூவிலண்ட்
ஹிமாலயா
சங்கம் .
திருபவன்
அங்கிருந்து சற்று தூரத்தில் இருந்த
கினோ
ஸ்வஸ்திக்
சென்ட்ரல்
நடராஜ் என்று 21 அரங்குகள் ஒரே இடத்தில அமையபெற்று தமிழ் - கன்னடம் - தெலுங்கு இந்தி - ஆங்கிலம் என்று பல மொழி படங்கள் வெளியாகி ஒரு திருவிழா போல் காட்சி அளித்த இடம் .
மக்கள் திலகத்தின் படங்கள் பெரும்பாலும் கீதா - ஸ்வஸ்திக் - நடராஜ் - கினோ - சென்ட்ரல் - மெஜஸ்டிக் -மேனகா - பிரபாத் - ஸ்டேட்ஸ் - திருபவன் -மூவிலண்ட் போன்ற அரங்குகளில் தினசரி காட்சிகளாகவும் கபாலி - அலங்கார் போன்ற அரங்குகளில் காலை காட்சிகளாகவும் பல படங்கள்
திரையிடப்பட்டது .
காலை காட்சிகளில் திரையிடப்பட்ட பழைய படங்களுக்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது .
உதாரணம்
தினசரி காட்சிகள் கட்டணம் - பால்கனி 2.50 முதல் வகுப்பு - 2.00 இரண்டாம் வகுப்பு 1.50
மூன்றாம் வகுப்பு 0.90 என்ற விகிதத்தில் இருந்த கட்டணம் காலைக்காட்சிக்கு 1.50 / 1.00 /0.75/0.50
என்று இருந்தது .பழைய படங்களுக்கும் நல்ல கூட்டமும் வசூலும் புதிய படங்களுக்கு நிகராக இருந்தது .
பெங்களுர் சினிமா பொற்காலம் தொடரும்
பெங்களுர் சினிமா பொற்காலம்-1950-1980
மக்கள் திலகத்தின் படங்கள் பெங்களூரில் வருவதற்கு முன் அரங்கில் ஷோ -கேசில் ''வருகிறது '' என்ற போஸ்டரும் .படத்தின் ஸ்டில்ஸ் சுமார் 10 படங்கள் வைத்திருப்பார்கள் . இதை காண்பதற்கு
மக்கள் திலகத்தின் ரசிகர்களும் மக்களும் திரண்டு வந்து பார்த்து செல்வார்கள் .
முன்பதிவு தினம் அன்று ரசிகர்கள் கூட்டம் அலை மோதும் .
பெங்களுர் நகரில் முன்பதிவு அன்று போலீஸ் வாகனங்கள் துணையோடு அமர்க்கள பட்ட படங்கள் .
கீதா - ரகசிய போலீஸ் 115 - 1968 - நம்நாடு - 1969 - மாட்டுக்கார வேலன் -1970
ஸ்வஸ்திக் - ஒளிவிளக்கு -1968- நீரும் நெருப்பும் -1971
மெஜெஸ்டிக் - அடிமைப்பெண் -1969
நடராஜ் - ரிக்ஷாக்காரன் -1971 - உலகம் சுற்றும் வாலிபன் -1973- உரிமைக்குரல் -1974- இதயக்கனி -1975
மீனவ நண்பன் -1977
கினோ - நேற்று இன்று நாளை -1974
முதல் முறையாக பெங்களுர் மக்கள் திலகம் ரசிகர்கள் திரை அரங்கில் மக்கள் திலகம் தோன்றும் காட்சிகளில் , பாடல் , சண்டை காட்சிகளில் பூ மழை தூவியும் , சில்லறைகளை அள்ளி வீசியும்
மகிழ்ந்தனர் ..
தொடரும் ....
NOW AT NELLAI CENTRAL
http://i42.tinypic.com/2911e11.jpg
MSG FROM MR.LOGANATHAN, CHENNAI
இன்று மாலைக்காட்சி மக்கள் திலகத்தின் நினைத்ததை முடிப்பவன் திரைக்காவியம் காண கோவை ராயல் திரை அரங்குக்கு நானும் எனது மகன் சரவணன், அன்பு நண்பர்கள் திருவாளர்கள் புதுச்சேரி கலியபெருமாள் மற்றும் கோவை ஹரிதாஸ் ஆகியோர் சென்றோம். ரசிகர்கள் எராளமானபேர் வந்து மக்கள் திலகத்தின் கலக்கலான இரு வேட படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். எங்களின் அருகில் கோவை நாகராஜ் அமர்ந்து படத்தை மிக ஆர்வமாக பார்த்தார். அவர் மதியக் காட்சியும் பார்த்துவிட்டு முதல் காட்சிக்கும் வந்திருந்தார். பின்னர் அவரிடம் பேசியபோது சமீபத்தில் கோவை சாரதாவில் நாடோடி மன்னன் திரை இட்டபோது ஒரே நாளில் 4 காட்சிகளையும் கண்டு மகிழ்ந்தவர் என்பது தெரியவந்தது. மக்கள் திலகம் அவர்களுக்கு மட்டுமே இந்த மாதிரி ரசிகர்கள் உண்டு. இடைவேளையில் வந்திருந்தவர்களுக்கு Chocolate வழங்கினோம்.
அரங்க முகப்பு
http://i42.tinypic.com/kegaz4.jpg
VERY ATTRACTIVE & COLOURFUL POSTERS.
http://i43.tinypic.com/2qmlso3.jpg
அடுத்து வருபவை திரையில் மலர்ந்த திருமுகம்
http://i44.tinypic.com/2u7584m.jpg