-
விழாக்கோலம் காணத் தயாரகிவிட்டட மதுரை மாநகரம்.
அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் மதுரையில் நடைபெறும் மக்கள்தலைவரின் டிஜிட்டலில் உருவாகியுள்ள சிவகாமியின் செல்வன் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வருகைதரும் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களை வரவேற்று தியேட்டரில் வைக்கப்படவுள்ள ப்ளக்ஸ் பேனர்.....
கூடிடுவோம் கூடல் மாநகரில்...
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...4d&oe=5725844A
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
மதுரையில் 28.02.2016 ஞாயிறன்று நடைபெறும் மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவையொட்டி மதுரை விழாக்கோலம் காணத் துவங்கிவிட்டது.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மதுரை சிவா மூவீஸ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, இணைவோம் மதுரை சிவாஜி விழாவில், இணையில்லை மக்கள்தலைவருக்கு என்பதை நிரூபிப்போம்.
கூடிடுவோம் கூடல்மாநகர் மதுரையிலே...
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...d5&oe=5751FA62
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
http://i1028.photobucket.com/albums/...pshoo8nfyj.jpg
திகைக்க வைக்கிறது.. திருச்சி.
அசர வைக்கிறார்.. அண்ணாதுரை.
சிறப்புக்கு மேல் சிறப்புப்
பெறுகிறது... "சிவாஜி ஃபிலிம்
கிளப்".
கோடிக் கோடி மனங்களில்
கோயில் கொண்டிருக்கும்
நடிகர் திலகத்தின் புகழ் வளர்க்க
திருச்சியில் கடந்த ஜனவரி
31-ல் "சிவாஜி ஃபிலிம் கிளப்"
துவக்கப்பட்டு, முதல் திரைப்படமாக "கௌரவம்"
திரையிடப்பட்டது.
13 நாட்கள் இடைவெளியில்
இரண்டாம் திரைப்படமாக
கடந்த 14.02.2016 அன்று
"புதிய பறவை" திரையிடப்பட்டது.
இருபது தினங்கள் இடைவெளி
அதிகமென்று இன்னுமொரு
இனிப்பு தர தயாராகி விட்டது
திருச்சி "சிவாஜி ஃபிலிம் கிளப்".
ஆம்.
"சிவாஜி ஃபிலிம் கிளப்"பின்
மூன்றாம் திரைப்படமாக,
வருகிற 06.03.2016 -ஞாயிறு
அன்று திருச்சி சங்கரன்பிள்ளை
ரோடு- சுருதி ஹாலில், மாலை
5.00 மணிக்கு நடிகர் திலகத்தின்
மாபெரும் வெற்றிப் படமான
"தியாகம்" திரையிடப்படும்
என்கிற தித்திப்புத் தகவலை
திரு.அண்ணாதுரை தெரிவித்திருக்கிறார்.
அலைந்து சிந்திய வியர்வைத்
துளி பூமியை அடைவதற்கு
முன்பே, அடுத்த முறை
வியர்ப்பதற்குத் தயாராகிற
அவரது உழைப்புக்கு நமது
வந்தனங்களைச் சொல்வோம்.
"தியாகம்" வெல்லும்.
எல்லோரும் இன்புற்றிருக்க,தன்னை வருத்திக் கொள்வதுதானே தியாகம்..?
எங்கள் நடிகர் திலகம் தொடர்ந்து "தியாகம்" செய்து
நம்மை இன்புறச் செய்திருக்கிறார்.
நடிகர் திலகத்தின் "தியாகம்"
வெல்லும்.
-
ஆகாயம்
கடல்
எத்தனை முறை பார்த்தாலும்,
ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு விஷயம் சொல்லும்.
ஆகாயம்
கடல்
ஒவவொரு முறை பார்க்கும் போது பிரமிக்க வைக்கும்.
ஆகாயம்
கடல்
எண்ணிக்கையில் அடங்காத விஷயங்களை தன்னகத்திலே அடக்கி வைத்திருப்பவை.
ஆகாயம்
கடல்
இரண்டின் ரூபமும் மிகப்பெரிது.
இரண்டும் போலவே நடிகர்திலகமும்
ஆகாயம்
கடல்
நடிகர்திலகம்.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
siva, Yappaa,intha Jodi,enna Azhagu,ennaa kikku.
-