PONMANACHEMMAL AWARD
http://i160.photobucket.com/albums/t...psfiy3lcrd.jpg
Printable View
PONMANACHEMMAL AWARD
http://i160.photobucket.com/albums/t...psfiy3lcrd.jpg
உரிமைக்குரல் "BSR"அவர்களுடன் உயர்திரு "மதி ஒளி" சண்முகம் அவர்களின் மகன் ஹேமந்த் குமார் சமீபத்தில் எடுத்துக்கொண்ட படம்
http://i160.photobucket.com/albums/t...psyoe0yh0x.jpg
ஜனவரி மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
அலிபாபாவும் 40 திருடர்களும் - 1956
சக்கரவர்த்தி திருமகள் -1957
ராஜாதேசிங்கு -1961
ராணி சம்யுக்தா -1962
பணத்தோட்டம் -1963
வேட்டைக்காரன் -1964
எங்க வீட்டு பிள்ளை -1965
அன்பே வா -1966
தாய்க்கு தலைமகன் -1967
ரகசிய போலீஸ் 115-1968
மாட்டுக்கார வேலன் - 1970
குமரிகோட்டம் -1971
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் -1978
நண்பர்கள் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டு கோள்
மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் நடிப்பு காட்சிகள் , சண்டை காட்சிகளில் அவருடைய சுறுசுறுப்பு காட்சிகள் , பற்றி நாம் நம்முடைய கருத்துக்களை இங்கு பரிமாறி கொள்ளலாம் .குறிப்பிட்ட காட்சிகள் நிழற்படங்கள் அல்லது வீடியோ பதிவுகளை பகிர்ந்து கொள்ளலாம்..
ஜனவரி மற்றும் பொங்கல் பண்டிகையில் வெளிவந்த மக்கள் திலகத்தின் பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்று உள்ளது .
எங்க வீட்டு பிள்ளை - வெள்ளிவிழா
மாட்டுக்கார வேலன் - வெள்ளி விழா
அன்பே வா - 150 நாட்கள் .
ரகசிய போலீஸ் 115 - 100 நாட்கள்
வேட்டைக்காரன் - 125 நாட்கள்
சக்கரவர்த்தி திருமகள் - 100 நாட்கள்
அலிபாபாவும் 40 திருடர்களும் - 100 நாட்கள் .
குமரி கோட்டம் - 100 நாட்கள் .