https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...33&oe=5DEADED5https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...1d&oe=5DD0FCCE
Printable View
வரலாறு சொல்லும் நம் திலகத்தின்
அருமை, பெருமை, மதிப்பை பற்றி
அதற்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...30&oe=5DE00281
Thaanks Edwin Prabaharan Eddi
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...59&oe=5DD5EB49
Thanks V C G Thiruppathy( H O S)
காற்று வாங்கப் போனான் ஒருவன்
முடிவில் ...............................
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...17&oe=5DD85E3E
நடிகர் திலகம் சிவாஜி எங்களுக்கு நேர்மையாக வாழ்வது, விளம்பரம் இல்லாத உதவிகள் செய்வது எப்படி என சொல்லிக் கொடுத்தார்,
அதன்படி நாங்கள் வாழ்க்கையில் நேர்மையாகவும் ஏழைகளுக்கு எங்களால் முடிந்த உதவியையும் செய்து வருகிறோம்,
:- கடலூர் ரசிகர்,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...9b&oe=5DD80E78
நன்றி சேகர்
பிராமினர் சமூகத்தைச் சார்ந்த என் போன்றவர்களை பிராமினர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் எங்களது வாழ்வு முறையையும் தனது நடிப்பால் எடுத்துக் காட்டி பெருமை படுத்தியவர் எங்கள் நடிகர் திலகம்,
:- வசந்த மாளிகையின் 52 வது நாள் வெற்றி விழாவில்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...3b&oe=5DE84F0A
நன்றி சேகர்
சிவா
வசந்த மாளிகை இன்றும் அவுட் . முடிஞ்சால் இன்று ஹவுஸ்புல் காட்சியை தியேட்ரில் ஆன்லனில் நான் போட்ட மாதிரி ஸ்கிரீன் சாட் எடு்து போடுங்கள் பார்ப்போம்.
ராஜபார்ட் ரங்க துரை அவுட்.
சிவகாமியின் செல்வன் மதுரை ஓட்டல்காரர் மூலம் பணம் கட்டி ஓட்டினாலும் அதுவும் அவுட்.
இப்போது வசந்தமாளிகையும் அவுட்.
இப்படி ஒரு பிளைப்பு தேவையா/
சரி..
சென்னையில் மனோகரா படம் ஒரே வாரத்தில் 84 லட்சத்துக்கு மேல் வசூல் ஆனது என்று வெக்கமே இல்லாமல் பொய் எழுதி ஒரு வாரப்பத்திரிகையில் போட்டு பதிவு செய்ய வைத்தீர்களே.
அடேங்கப்பா... ஒட்டு மொத்த இந்தியா படங்களையும் சேர்த்தாலும் இப்படி ஒரு வசூல் அந்தக் காலத்தில் வருமா..
கடுகை மலையாக்கி பொய் சொல்லும் வித்தை அந்தக் காலத்தில் இருந்தே உங்களுக்குதான் உண்டு.
மனோகரா வசூல் பக்கத்தை நான் பதிவு போடவா, இல்லை நீங்களே போடுகிறீர்களா சிவா.
தொடர்ந்து உங்கள் பொய்கள் தோல் உரிக்கப்படும்.
சுந்தர பாண்டியன் அவர்களே உங்கள் நடிகர் படம் இந்த தலைமுறையினரால் ஒடுக்கப்பட்டு விட்டதை இன்னுமா உணரவில்லை நீங்கள் --உங்கள் நடிகர் நடித்த எத்தனையோ படங்கள் டிஜிட்டல் செய்யப்பட்டதே ஒருபடமாவது தமிழகமெங்கும் 2 வாரம் தாண்டியதுண்டா ---எங்கள் நடிகர்திலகத்தின் கர்ணன் 14 அரங்குகளில் 50 நாட்கள் --3 திரைகளில் 75 நாட்கள் --சென்னையில் 150 நாட்கள் ----தற்போது வசந்த மாளிகை சென்னை,-3 அரங்குகள் --மதுரை , திருப்பூர் திண்டுக்கல் கரூர் நாகர்கோயில் தூத்துக்குடி முதலிய ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --கனவில் கூட சிவாஜியின் சாதனையை நினைத்து பார்க்க முடியாத நீங்கள் வெட்கபட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும் --திருச்சி ஊர்வசி திரையரங்கில் ரிஃசாக்காரன் டிஜிட்டலில் திரையிட பட்டு வெள்ளி சனி ஓடி ஞாயிறு அன்று வேறு படம் மாற்றப்பட்டது இரண்டு நாட்களிலும் ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 15 நபர்கள் கூட வரவில்லை இதற்கும் கட்டணம் 50 ரூபாய் மட்டுமே -- இந்த நிலையில் தான் உங்கள் நடிகர் படம் --மதுரையில் 3 நபர் தமிழ் ஜெய திரையில் படம் பார்க்க வந்தது என்று பேப்பரில் வந்து சந்தி சிரித்ததை உலகம் அறியும் 1952 முதல் 1988 வரை தனிக்காட்டு ராஜ வாக திரையுலகில் இருந்த சிவாஜி அவர்கள் இறந்த பிறகும் எதிரிக்கு தண்ணி கட்டி கொண்டிருக்கிறார் நீங்கள் உங்கள் நடிகரின் ஒரு படத்தையாவது தமிழகமெங்கும் 2 வாரம் ஓடிய பிறகு சிவாஜியை பற்றி பேசவாருங்கள்
எஸ்ப்சவுத்தரிராம அய்யா
ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் சென்னயில் சத்யாம் தியெட்டரிலே 160 நாட்களும் ஆல்பட் தியட்டரில் 190 நாட்களும் ஓடி சாதனை செய்தது. அதுபோக இன்னும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்தப்பட்டியல் கீழ உள்ளது. ஓடிய விவரங்கள் அந்தந்த காலகட்டத்தில் எங்கள் திரியில் விவரமாக பதிவு உள்ளது. சந்தேகம் இருந்தால் செக் பண்ணிக் கொள்ளுங்கள். அப்படியும் சந்தேகமா. திவய்ா பிலிம்ஸ் சொக்காலிங்கம் அவர்கள்கிட்ட போன் பண்ணி கேட்கவும். உண்மை தெரியும். தமிழகத்தில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் படம்.
விபரம் இந்தாருங்கள்...
நன்றி நண்பர் லோகநாதன் அவர்களுக்கு.
இந்த மாதிரி தொடர்ந்து ஓடும் உங்கள் நடிகர் படம் உண்டா.
கேட்டாக்க, சிவா சொல்றார். அதிமுக ஆட்சி உருட்டல் மிரட்டலால் உங்கள் நடிகர் படம் தியெட்டரில் வருவது குறைவு என்கின்றார்.
அதிமுக ஆட்சியில் உங்கள் டிஜிட்டல் படங்கள் வருகின்றன. சரி உங்கள் நடிகர் படங்களை அதிமுக தடுக்கிறது என்றே வெச்சுப்போம்.
அதற்கு முன்னாடி கருணாநிதி ஆட்சியில் உங்கள் படங்கள் எவ்வளவு வந்தன. பட்டியல் தந்துவிட்டு பேசுங்கள்.
திமுக ஆட்சியிலும் எங்கள் படங்களை தடுத்தார்கள் என்று பொய் சொல்லப் போகிறீர்களா
இன்னும் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக மக்கள் திலகம் படங்கள் பல ஊர்களில் ஓடுகிறது. வெள்ளிகிளமை முதல் கோயமுத்தூரில் தாய்க்குத் தலைமகன் வருகின்றது.
உங்கள் நடிகர் படம் ஏதாவது எந்த ஊரிலாவது வருகிறதா.
மக்கள் திலகத்தின் படங்கள் ஒடுக்கப்பட்டவை என்றால் உங்கள் நடிகர் படங்கள் 2001 ஜூலை 21-்ம் தேதிக்கு முன்னாடியே மக்களால் ஒதுக்கப்பட்ட படங்களாகிவிட்டன. செல்லாக்காசுதான்.
இன்னும் எத்தன காலத்துக்கு உங்களை நீங்களே ஏமாத்திப்பீர்கள். பரிதாபம் படுகிறோம்.
சென்னையில் 160 நாட்கள் ஓடிய (அரங்கு உரிமையாளரை அரசியல்வாதிகளால் மிரட்டி ஒட்டப்பட்ட )ஆயிரத்தில் ஒருவன் ஏன் தமிழகத்தில் மற்ற ஒரு ஊரில் கூட 2 வாரத்தை கூட தாண்ட முடியவில்லை - மேலும் திருச்சி காவேரி திரையில் ஞாயிறு மாலை காட்சியில் 220 நபர் மட்டுமே பார்த்துள்ளனர் --இதனால் தான் கூறுகிறோம் இந்த தலைமுறை உங்களை மறந்து வெறுத்து பல வருடம் ஆகிவிட்டது என்று --ஆளுங்கட்சியாக இருந்தும் கூட உங்கள் நிலைமை பரிதாபத்துக்குரியதாக உள்ளது ஏனென்றால் இப்போதுள்ள அதிமுக விசுவாசிகள் அனைவரும் mgr படம் பார்க்காதவர்கள் என்பது உலகம் அறியும் --அவர்கள் பார்த்திருந்தால் மதுரையில் 3 நபர் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது --இந்து தமிழ் வெளிச்சம் போட்டு வேறு காட்டி விட்டது இரண்டு முதல் அமைச்சர் நடித்தே இந்த பரிதாப நிலை பல முறை திரும்ப திரும்ப வருடம் தோறும் வெளியிடப்பட்ட வசந்த மாளிகை ஜூன் 23 ஞாயிறு அன்று தமிழகத்தில் அணைத்து ஊர்களிலும் மாலை காட்சி அரங்கு நிறைந்துள்ளது --7 ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --இது போன்று ஒரு படம் உங்கள் நடிகருக்கு ஓடியுள்ளதா என்பதை கூறுங்கள் --வெட்டி கதை --வெட்டி விபரங்கள் போட்டு எங்கள் பக்கத்தை வீணாக்காதீர்கள் தமிழக மக்கள் உங்கள் ஒரு டிஜிட்டல் படத்தையும் வரவேற்கவில்லை என்பதுதான் எங்கள் விளக்கம் உங்களுக்கு அவகாசம் தருகிறோம் இனி வரும் டிஜிட்டல் படமாவது குறைந்தது 5 ஊர்களிலாவது 2 வாரம் தாண்டட்டும் அதற்கு பிறகு உங்களிடம் விவாதம் செய்ய வருகிறோம் அதுவரை வெட்டி விவாதம் தேவையில்லை
பொறாமை வயிற்ரெரிச்சல் கையாலாகாத்தனம் கொண்ட குமபல்களின்
கைவரிசை மீண்டும் காட்டப்படுவதாக தகவல்
56 நாட்களுடன் இன்று மட்டும் வசந்தமாளிகை (இது உறுதிப்படுத்தப்படாத தகவல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...31&oe=5E143D66
மக்கள் அதிகரித்து வந்தாலும் காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தற்கான நாட்களை நீட்டிக்க முடியாது
:- அரசாங்கம் அறிவிப்பு,
மக்கள் அதிகரித்து வந்தாலும் சென்னை ஆல்பட் தியேட்டரில் வசந்த மாளிகை திரையிடும் நாட்களை நீட்டிக்க முடியாது
... :- தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e0&oe=5DDDB42Chttps://scontent.fyyz1-2.fna.fbcdn.n...3c&oe=5DCDF9A1https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...76&oe=5DD4D737
நன்றி சேகர்
இந்திய குடிமக்கள் அனைவருக்கும்
இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e1&oe=5DDDCD32
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...c8&oe=5DE1C0E3
Thanks Kuttam sivaji muthukumar
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
15.08.2019 சுதந்திரதினத்தை முன்னிட்டு,
மதுரை கடச்சனேந்தல், ...
ஆர்.சி.உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்,
5வயது முதல் 8வயது வரை உள்ள,
ஏழை மாணவ, மாணவிகள்
40 பேருக்கு
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச புத்தாடைகள் வழங்கப்பட உள்ளது.
காலை 8.01 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படுகிறது.
பின்பு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதுபோல்,
தொடர்ந்து நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் புகழ்காக்க,
அவர்தம் தலைவர் பெருந்தலைவர்
பெருமை காக்கவும்,
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து சமூக பணிகள் மேற்கொள்ளப்படும்.
விரைவில்....
இலவச பல் சிகிச்சை முகாம்
இலவச கண் மருத்து முகாம்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f6&oe=5DD9EFE7
Thanks Sundar rajan