-
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
கையென்றே செங்காந்தழ் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்... பொய் கொஞ்சம்...
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில்...
அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா... கொஞ்சம் தா...
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில்...
ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்...ஆ
மெய் தொட்டும்..ஆ
சாமத்தில் தூங்காத விழிகளில்
சந்தித்தேன் என்னென்ன நயம்
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது...
__________________________________________
வரிகள்: கங்கை அமரன் / இசை: இளையராஜா
-
kaaNaa inbam kanindhadheno kaadhal thirumaNa oorvalamdhaano
vaanam sindhum maa mazhai ellaam vaanor thoovum thenmalaro
vaNakkam RD :)
-
வணக்கம் ராஜ்! :)
வானம் நமக்கு வீதி
மேகம் நமக்கு ஜோடி
காற்றோடு கலக்கலாம்
கை வீசி நடக்கலாம்
ராஜா இங்கே நாம்
யார் தடுப்பது...
https://www.youtube.com/watch?v=zxKiitpL2ZM
-
kaiyile vaanginen paiyile podalai kaasu pona idam theriyalai
en kaadhali paappaa kaaraNam ketpaa
vaNakkam RD ! :)
-
என் காதலி யார் சொல்லவா
இசையென்னும் பெண்ணல்லவா
ராக தாளங்களில் நல்ல பாவங்களில்
நான் கொண்டாடும் கண்ணல்லவா
என் நாயகி நான் சொல்லவா
நடமாடும் சிலையல்லவா
நீல நயனங்களில் கொஞ்சும் நளினங்களில்
நான் கொண்டாடும் கலையல்லவா...
-
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
என் மூச்சிலும் என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்
Sent from my SM-G935F using Tapatalk
-
என் உச்சி மண்டையில சுர்-ங்குது
உன்ன நான் பாக்கையில கிர்-ங்குது
கிட்ட நீ வந்தாலே விர்-ங்குது டர்-ங்குது...
https://www.youtube.com/watch?v=izsVFpAxBkc
-
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா
Sent from my SM-G935F using Tapatalk
-
பூவே தாழம்பூவே
பூவில் ஊறும் தேனே
தேனில் ஊறும் தீவே
மனதில் ஏதோ ஆசை
இதழில் ஏதோ ஓசை
-
-
aasai koNda nenju reNdu pesugindrapodhu
aadaadha silaigaLum aadaadho
aanandha geethangaL paadaadho
vaNakkam priya ! :)
-
ஆனந்தம் பொங்கிடப் பொங்கிடப் பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழை போல் துள்ளி வா வா வா...
-
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்
Sent from my SM-G935F using Tapatalk
-
Hello Raj, Raagadevan & NOV! :)
கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
எங்கெங்கும் பூந்தோட்டம்
என் நெஞ்சில் போராட்டம்
நீ என்னைப் பார்த்து ஓர் வார்த்தை பேசு
-
Vanakkam Priya
ஓசையில்லாத மொழி உருவமில்லாத மொழி
தூது சென்று வரும் மொழி
அதைச் சொல்லும் காதலர்கள் விழி
Sent from my SM-G935F using Tapatalk
-
விழியோ உறங்கவில்லை
ஒரு கனவோ வரவுமில்லை
கனவினிலேனும் தலைவனைக் காண
கண்ணே நீ உறங்கு அவன் காட்சியை நீ வழங்கு
-
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
-
ஒரே முறை தான்
உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப் பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா
போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி...
-
உன்னோடு வாழ உன்னோடு சாக
மண்ணோடு நான் வந்தேன்
விண்மீன்களை எண்ணி
கொண்டே உன் கண்ணில்
வாழ்கிறேன் உன் கனவாய்
-
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல
இதை என்ன சுரம் சொல்லி நான் பாட...
https://www.youtube.com/watch?v=q-N2L_RMUBA
Vairamuthu/M. S. Viswanadhan/Malaysia Vasudevan & Vani Jayaram/K. Bhagyaraj & Ambika
-
நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய்
பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே
-
பாட வந்ததோர் கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ
பாட வந்ததோர் கானம்
பாவை கண்ணிலோ நாணம்...
-
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே
அடடா ௐர் தேவனையும் மயக்கிடும்
எந்த ஐந்தறிவு ஜீவன்களும் ரசித்திடும்
-
தேவன் திருச் சபை மலர் இது
வேதம் ஒலிக்கின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகைக் கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ராகம்...
-
மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி
கனி எது என் கன்னம் தான் என்று சொல்வேனடி
Sent from my SM-G935F using Tapatalk
-
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்...
-
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு*
Sent from my SM-G935F using Tapatalk
-
எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி
அன்பானேன் மைதிலி...
-
ellaam unakke tharuvene
inimel urimai needhaane
VaNakkam RD ! :)
-
வணக்கம் ராஜ்! :)
நீ தானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ...
-
unadhu malar kodiyile enadhu malar madiyile
unadhu nilaa viNNile enadhu nilaa kaNNile
-
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்...
-
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
புன்னகையின் நினவாக
சென்பகத்தை வாங்கி வந்தேன்
பெண் முகதத்தை நினைவாக
-
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே...
-
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
Sent from my SM-G935F using Tapatalk
-
தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா
அள்ளிக் கொடுத்தேன் மனதை
எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை
கட்டிப் பிடித்தேன் தலையனையை
குண்டு மல்லிக் கொடியே
கொள்ளை அடிக்காதே நீ...
-
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று என்பது காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
Sent from my SM-G935F using Tapatalk
-
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது...
https://www.youtube.com/watch?v=NkLWC8ng_Lc
பாலு மஹேந்திரா/கண்ணதாசன்/இளையராஜா/கே.ஜே. யேசுதாஸ்/ஸ்ரீதேவி & கமல்
-
புது பெண்ணின் மனதை தொட்டு போரவரே
உங்க என்னத்தை சொல்லிவிட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போரவரே
அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க
-
இள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
இளமை அது தரும் இனிமை
இசை மழையினில் தினமும் நனைவோம் மகிழ்ந்து…