NOV: nalam. neenga sowkiyamA?
ingE Chappathi, chicken curry and dhal...angE?
Printable View
NOV: nalam. neenga sowkiyamA?
ingE Chappathi, chicken curry and dhal...angE?
naanum nalam Priya, theepavali Erppaadugal nadandhuttu irukku
breakfast was french toast
காத்து காத்து ஊதக்காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஆடை மூடும் இந்த தேகமே
ஆசை மீறும் நேரமே
ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே
ஆடல் புரிய ஹோய் ஹோய்
காலமிதுதான் ஹோய் ஹோய்
மேகம் முந்தானை ஆடுது முன்னாலே
ஆசை மச்சானை தேடுது கண்ணாலே
வானம் என்னும் குமரிப்பொண்ணு பூசுது செந்தூரம்
காண வந்த மனசுக்குள்ளே எத்தனை சந்தோஷம்
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்
குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும்
Your favorite contestant on Bigg Boss got booted. Did you stop watching the show already?
என்னை கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
No surprises... it has been the same for all 4 seasons - Oviya, Mumtaz, Tharshan and now Suresh
But I heard Suresh opted out... let's wait and see
If at all I stop watching the show, it will be because of Kamal's non-stop, lengthy preaching, not for any other reason
I have to be honest too. I kind of skip through when he appears on the weekend when the housemates aren’t present on the screen.
கொஞ்சம் உன் காதலால்
என் இதயத்தை நீ துடிக்க வை
கொஞ்சும் உன் வார்த்தையால்
என் காதலை நீ மிதக்க செய்
என் ராத்தூக்கம் போச்சு
ராத்திரி நேரம் பகலாச்சு
பாட நெனச்சேன் அப்போது
பாட்ட புடிச்சேன் இப்போது
True - Suresh was the biggest victim - he changed once Archana entered and totally withdrew after the Sanam episode.
ராத்திரி பொழுது ஒன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்த முட்டுது கேக்குற பொழுது
அட உங்கிட்ட தான் என்ன இருக்க
அத தெரிஞ்சிக்கிறேன் கிட்ட நெருங்கு
அடி வான்மதி என் பார்வதி
காதலி கண் பாரடி
தேடி வந்த தேவதாசை காண ஓடிவா
வந்தால் என்னோடு
இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
நான் யார் என்பதை நீ சொல்ல
நீ யார் என்பதை நான் சொல்ல
நடந்ததை எல்லாம் ஏன் சொல்ல
இனி நடக்கப் போவது அதுவல்ல
Sent from my SM-N770F using Tapatalk
யார் மாமனோ ஜோடியோ
என் வாழ்க்கையில் தேடினேன்
நீ சொல்லு மாமா
மாமா வரலாமா மாமா தரலாமா
சுகமே...
சுகம் சுகமே ஏய் தொட தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே சுகம் கண்ணே
நெஞ்சில் வெட்கமா
கொஞ்ச வேண்டுமா நியாயமா
Sent from my SM-N770F using Tapatalk
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் நுனி உன் அழகில்
நீயின்றி தூங்காது நெஞ்சம்
சொர்க்கம் பக்கத்தில்
நேற்று நினைத்தது
கைகளில் மலர்ந்தது
பெண்ணின் வண்ணத்தில்
நாளை வருவது இன்றே தெரிந்தது
மின்னும் கன்னங்களில்
நெனைச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி
என் காதல் ராணி நான் தானே தேனீ
இது தானோ மோகம் இது ஒரு நாளில் தீரும்
என் காதல் ராஜா நான் தானே ரோஜா
வாடி தோழி கதாநாயகி மனதுக்கு சுகந்தானா
உன் மயக்கமும் குணந்தானா
ஆடும் மாம்பழம் போல் விளையாடும்
அழகுக்கு சுகந்தானா அந்த மலருக்கும் நலந்தானா
சுகம் தானா சொல்லு கண்ணே
அந்நியன் போல் நான் கேட்கிறேன்
சுகம் தானா பெண்களெல்லாம்
வந்தவள் போலன்னான் கேட்கிறேன்
கேட்டதெல்லாம் நான் தருவேன்
எனை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன்
எனை நீ தடுக்காதே
காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களே
பாடப் பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே
சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா
எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் ஈடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
இனிமையானது அந்த இறைவன் போன்றது இறைவன் போன்றது
அது புனிதமானது காதல் பொருள் நிறைந்தது பொருள் நிறைந்தது
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று
Sent from my SM-N770F using Tapatalk
Bye for now. Enjoy fullest celebrating deepaavaLi with family. Take care, NOV! :wave:
Good night Priya
Sent from my SM-N770F using Tapatalk
கவிஞன் ennai paadalaam
rasigan ennai paarkkalaam
jaadhi illai bEdham illai
aasai uLLa yaarum ingu vaarungaL
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில்
Happy Deepavali to all my friends! :)
https://www.youtube.com/watch?v=Df-LyeHftYI
Happy Deepavali RD!
Happy DeepaavaLi. ! :)