மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சு
தூங்கி ரொம்ப நாள் ஆச்சு
நாலு வருஷம் வீணாச்சு
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சு
தூங்கி ரொம்ப நாள் ஆச்சு
நாலு வருஷம் வீணாச்சு
Sent from my SM-N770F using Tapatalk
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
Sent from my SM-N770F using Tapatalk
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
idhaya veeNai thoongumpodhu paada mudiyumaa
iraNdu kaNgaL irandu kaatchi kaaNa mudiyumaa
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா
Sent from my SM-N770F using Tapatalk
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா
Sent from my SM-N770F using Tapatalk
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடிமீது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மேகம் போல ஒரு காதல் வந்ததடி
நீரை வார்க்கும்மென நின்றேன் நின்றேனே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
இந்த இளம் கிளி போல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா
என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே
Sent from my SM-N770F using Tapatalk
மேளத்த மெல்ல தட்டு மாமா
உன் தாளம் என்ன சரிதானா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
maamaa piLLai maappiLLai maalai ittaan thoppile
saadhi sanam paarkkalai thadai irundhum ketkalai
மாலை சூடும் மணநாள்
இள மங்கையின் வாழ்வில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான்
கண்ணோடு உறவுகொண்டேன்
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத் தாள் பணிந்தேன் வாழ்கவே
Sent from my SM-N770F using Tapatalk
தாமரை பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் உறங்கிருச்சு நாம ஒதுங்க
இடம் கெடச்சுருச்சு
Sent from my SM-N770F using Tapatalk
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகம் உன்னை கை கழுவினாலும்
நடுத்தெருவில்.உன்னை நிறுத்தினாலும்
முடியும் வரை முட்டி மோதி பாரு
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே
Sent from my SM-N770F using Tapatalk
பாரு பாரு நல்லா பாரு
பயாஸ்கோப்பு படத்தைப் பாரு
என்னான்னு வந்து பாரு வந்து நின்னு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
Sent from my SM-N770F using Tapatalk
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஜாதி மல்லிப் பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி
அவ்வளவு ஆசையடி
Sent from my SM-N770F using Tapatalk
சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது சந்தத்தில் மாறாத நடையோடு என்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அங்கம் புதுவிதம்
அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
Sent from my SM-N770F using Tapatalk
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம் மாறி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
Sent from my SM-N770F using Tapatalk
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
amaidhiyaana nadhiyinile odum odam
aLavillaadha veLLam vandhaal aadum
ஆடாத மனமும் உண்டோ
நகை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அலங்காரம் போதுமடி....... மூக்குத்தியை கழட்டடி
நான் முத்தாடும் போது அது குத்தாதோடி
Sent from my SM-N770F using Tapatalk
மூக்குத்தி பூ மேலே காத்து
உக்காந்து பேசுதம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk