ஆசை நெஞ்சில்
நான் போதைக்கொண்டேன்
தன்னாலே சொக்கிப்போனேன்
நானே நானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஆசை நெஞ்சில்
நான் போதைக்கொண்டேன்
தன்னாலே சொக்கிப்போனேன்
நானே நானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
கூத்தும் இசையும் கூத்தின்
Sent from my SM-N770F using Tapatalk
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
Sent from my SM-N770F using Tapatalk
வானம் இடி இடிக்க
மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா
தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில்
முடிச்ச மாலதான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கருது காத்தாடுது
குருவி கூத்தாடுது
பசும் தோப்பெல்லாம் பூப்பூக்க
ஒன்ன பூவாட்டம் நான் பாக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
paarkka paarkka sirippu varudhu adakka mudiyalai
nee pongipottu thingiradheppo enakku
raasaathi unnai kaaNaaddha nenju kaathaadipol aadudhu
pozhudhaagipochu viLakkethiyaachchu ponmaane unnai thedudhu
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
திரி எடுத்து நெரித்து நெரித்து
அடி தித்திக்கும் முத்துசுடர் ஆட
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இப்போ எனக்கு வேணும்
அஞ்சல அவ இல்ல இல்ல
நெருப்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்
கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்
ஒ ஒஹோ கிக்கு ஏறுதே
ஒ ஒஹோ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊறுதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
மனமும் நல்ல
குணமும் உன் நினைவை
விட்டு விலகும் நீ தான் ஒரு
மிருகம் இந்த மதுவில் விழும்
நேரம்
மானை போல்
மானம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கற்பாம் மானமாம்
கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் விற்குதடா அய்யோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் அய்யோ
Sent from my SM-N770F using Tapatalk
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
முறை கேளாயோ குறை தீராயோ
மான் மகள் வள்ளியின் மணவாளா
Sent from my SM-N770F using Tapatalk
மானல்லவோ கண்கள் தந்தது ஆஹா
மயில் அல்லவோ சாயல் தந்தது ஓஹோ தேனல்லவோ இதழைத் தந்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்ன கொடி நடை
முன்னும் பின்னும் ஐயோ
ஐயோ என்றது
வண்ண கொடியிடை
கண்ணில் விழுந்து மெய்யோ
பொய்யோ என்றது
கன்னி பருவம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ
நான் என்னையறியாமல் செய்த பிழை
Sent from my SM-N770F using Tapatalk
ஆஹா ஆஹா ஆதாம் ஏவால் வித்தை இதுதான் வித்தை இதுதான்
பாலும் தேனும் ஆறாய் ஓடும் சொர்க்கம் இதுதான் சொர்க்கம் இதுதான்
Sent from my SM-N770F using Tapatalk
சொர்க்கமே
என்றாலும் அது நம்மூரைப்
போல வருமா அட என் நாடு
என்றாலும் அது நம்
நாட்டுக்கீடாகுமா பல தேசம்
முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே…
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
Sent from my SM-N770F using Tapatalk
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
மனதைப் பறித்தாய் எங்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை
Sent from my SM-N770F using Tapatalk
கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே
உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே
Sent from my SM-N770F using Tapatalk
மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaNNaa kaNNaa vaaraai raadhai ennai paaraai
jaalam paNNaadhe nee ippo enge poraai
unnai kaaNaamale ondrum thoNaamale
annam uNNaamale uLLam
kaadhalikka neram illai kaadhalippaar yaarum illai
vaalibathil kaadhalikka jaadhagathil
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூரைப் பட்டு எனக்காக
ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ
இந்தக் குமரி பொண்ணூ உனக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
Sent from my SM-N770F using Tapatalk
ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ர்ரு
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
Sent from my SM-N770F using Tapatalk
குழந்தையும்
தெய்வமும் குணத்தால்
ஒன்று குற்றங்களை மறந்து
விடும் மனத்தால் ஒன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மோகன நாடகம் நடிப்பதென்ன
பிரியசகியே பிரியசகியே
மழைநாளா இது மழைநாளா
மயிலினம் தோகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாயா என் வீரா கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலேவே
மூச்சு
Sent from my SM-N770F using Tapatalk
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
Sent from my SM-N770F using Tapatalk
சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே ஆசை என்ன ஆசையடி அவ்வளவு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு
ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு
புல்லாங்குழல்தனில் போதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொத்தா கொத்துது போத
என் பாத இனி மேல மேல
கத்தா கத்துது கூட்டம் பின்னால
Sent from my SM-N770F using Tapatalk