கொம்புகள் இல்லா காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு யார் இங்க சாரு
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
கொம்புகள் இல்லா காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு யார் இங்க சாரு
Sent from my SM-N770F using Tapatalk
வேல இல்லாதவன் தான்
வேல தெரிஞ்சவன் தான்
வீரமான வேலைக்காரன்
வெவகாரமான வேலக்காரன்
ஏ மொத்தமாக வந்தா
அத சுத்தமாக முடிப்பேன்
வெறும் சத்தம் போடா வேண்டாம்
அட ஒத்தைக்கு ஒத்தை வாடா
Sent from my CPH2371 using Tapatalk
போடையா ஒரு கடுதாசி
இளம் பொண்ணோட நிலைமைய யோசி
பல ராத்திரி ஆச்சி தூக்கமும் போச்சி
நெடுநாள் தவிச்சாச்சி
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
Sent from my SM-N770F using Tapatalk
ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ
Sent from my CPH2371 using Tapatalk
மனதினில் புதிய அருவி பெருகி விழுந்த கோலம்
வேலனில் தோளில் வேடனின் செல்வி
Sent from my SM-N770F using Tapatalk
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளிலிரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
Sent from my CPH2371 using Tapatalk
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
Sent from my CPH2371 using Tapatalk
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
Sent from my SM-N770F using Tapatalk
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா விளக்குக்குள் இருளேது
Sent from my SM-N770F using Tapatalk
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்
மெய் நிகரா மெல்லிடையே பொய் நிகரா பூங்கொடியே
ஓடாதே பொட்டுக்காரி ஓடாதே தித்திக்காரி ஓடாதே பொட்டுக்காரி
பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்தக் குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
Sent from my CPH2371 using Tapatalk
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
Sent from my CPH2371 using Tapatalk
நான் ஒரு மேடைப் பாடகன் ஆயினும் இன்னும் மாணவன்
நான் கற்றது கை அளவு இன்னும் உள்ளது கடலளவு
Sent from my SM-N770F using Tapatalk
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே...
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே
Sent from my CPH2371 using Tapatalk
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே
Sent from my SM-N770F using Tapatalk
அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே
கண்ணீரில் துன்பம் போச்சே
கரை சேத்திடேல் காதற்கே
Sent from my CPH2371 using Tapatalk
கரையோர காற்று கல்யாண வாழ்த்து
காதோடுதான் கூறுதோ
தினம் தூது போகும் மேகம்
பனித்தூறல் போடுதோ
ஒரு தேவன் தேவியாக
இரு ஜீவன் கூடுதோ
கல்யாண ஜோடி கச்சேரி மேளம்
நீ பாடு ராஜா உல்லாச ராகம்
பாடுகிற சொல்லு பழிக்கும் என்று சொல்லு
பாதை எங்கும் பூத்து பூ மணக்க மணக்க மணக்க
Sent from my SM-N770F using Tapatalk
மணக்கும் சந்தனமே
குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில்
சந்தம் ஒன்னு சொல்லடியோ
Sent from my CPH2371 using Tapatalk
நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி
Sent from my SM-N770F using Tapatalk
என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
Sent from my CPH2371 using Tapatalk
நேற்று நீ சின்ன பாப்பா இன்று நீ அப்பப்பா ஆயிரம் கண் ஜாடையோ
Sent from my SM-N770F using Tapatalk
கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
Sent from my CPH2371 using Tapatalk
சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்
Sent from my SM-N770F using Tapatalk
சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
Sent from my CPH2371 using Tapatalk
காணும் சந்தோஷம் யாவும் பொய் வேஷம்
பன்னீரில் கண்ணீரின் வாசம் வரும்
Sent from my SM-N770F using Tapatalk
வாசமில்லா மலரிது…வசந்தத்தை தேடுது…
வைகை இல்லா மதுரை இது…
மீனாட்க்ஷியை தேடுது
Sent from my CPH2371 using Tapatalk
வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
Sent from my SM-N770F using Tapatalk
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே…
உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
Sent from my CPH2371 using Tapatalk
காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக எனைத் தேடி இசை பாடி
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே
Sent from my CPH2371 using Tapatalk
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்*திருக்கா வா
செம்பருத்தி பூவு
சித்திரத்தை போல
அம்பலத்தில் ஆடுதிங்கே
குப்பத்திலே வாழும்
குண்டுமணி பாரு
கொத்துமலர் சூடும்
முத்துமணி தேரு
Sent from my CPH2371 using Tapatalk