Dear Mr Ragavendra
Our condolences and we pray to God for
her soul to rest in peace.
Printable View
Dear Mr Ragavendra
Our condolences and we pray to God for
her soul to rest in peace.
Deepest, deepest condolences Raghavendra-sir. Hope you will be strong for the rest of your family. Truly sorry to hear this.
My deepest condolences to you, Raghvendra Sir. May god give you all the strength at this moment of sadness.
Dear Shri. Raghavendar,
Heart felt condolences on the sad demise of your beloved mother. We all pray for the departed soul to rest in peace.
R. Parthasarathy
Dear Mr. Raghavendra,
Please accept my condolences.
I am so sorry and I want you to know I am thinking of you and what you and your family must be going through right now. I can only imagine how difficult this must be for you.
May the peace which comes from the memories of love shared comfort you now and in the days ahead.
Although no words can really help to ease the loss you bear, just know that you are very close in every thought and prayer.
M. Gnanaguruswamy
Dear Mr Ragavendaran sir
Very sad to hear the news. Our condolences and we pray to God for her soul to rest in peace.
அன்புள்ளங்களே,
அன்னையர் தினத்தன்று எங்களையெல்லாம் மீளாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு இறைவனடி சேர்ந்து விட்ட என் தாயாரின் மறைவனால் தாங்க முடியாத துயரத்தில் இருக்கும் எங்களுக்கு ஆறுதல் கூறியுள்ள கார்த்திக், ஜோ, அன்பன், ப்ளம், நவ், வி.எஸ், கோல்ட் ஸ்டார் சதீஷ், டேக், பாலகிருஷ்ணன், மகேஷ், சந்திரசேகர், மோகன் சுப்ரமணியன், செந்தில், சங்கர், ராகேஷ், அரவிந்த் ஸ்ரீநிவாசன், பார்த்தசாரதி, குருசாமி, ராதாகிருஷ்ணன், மற்றும் இங்கு பதிவிட்டும், தொலைபேசி மூலமாகவும் ஆறுதல் கூறிய கோபால், பம்மலார், ராமஜெயம், முரளி சார், ஆகியோருக்கும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி. மேலும் இச்செய்தியினை இங்கு பகிர்ந்து கொண்டு, எனக்கு நேரில் ஆறுதல் கூறி துயரத்தில் பங்கு கொண்ட நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கும் என் இதய பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகவேந்திரன்
இந்த துயரமான சூழ்நிலை மறைந்து சகஜ நிலைக்கு வரும் வகையில் ஒரு செய்தியினைப் பகிர்ந்து கொள்வோம்.
வரும் வெள்ளிக்கிழமை, 18.05.2012 முதல் சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கில் தினசரி 3 காட்சிகளாக கர்ணன் திரையிடப் பட உள்ளது. மேலும் அன்றே பெங்களூருவில் ஐந்து திரையரங்குகளிலும் வெளியாகிறது.
வெளிநாட்டு உரிமம் தரப் பட்டு விரைவில் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கர்ணன் திரையிடப் பட உள்ளது.
Dear Raghavendra Sir,
It is indeed a very sad moment to hear the news of the sad demise of your beloved mother and kindly accept our heartfelt condolences and we pray the Almighty for the deceased's soul to rest in Peace!!!!
ANM
Dear Raghavendra Sir,
Very sad to hear the news. My deepest sympathies to you and your family.
கவலையில் வருவதும் அம்மா அம்மா.....
கருணையில் வருவதும் அம்மா அம்மா....
Jeev
Dear Mr. Raghavendra,
I'm so sorry to hear about your loss. My deepest sympathies to you and your family.
RC
Dear Mr Ragavendaran sir,
Very sad to hear the news.My deepest condolences to you
15-5-2012 'தினத்தந்தி'
பார் போற்றும் நம் 'கர்ணன்' வெற்றிகரமாக மீண்டும் நூறாவது நாளைக் காண இருக்கிறார். இந்த மாபெரும் வெற்றியைப் பற்றியும், நூறாவது நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப் பட இருப்பதையும் குறித்து 15-5-2012 'தினத்தந்தி' நாளிதழில் வந்துள்ள மகிழ்ச்சியான செய்தி.
http://i1087.photobucket.com/albums/...n31355/kar.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
My deepest condolences to Mr.Ragavendran & his family
regards
kumareshanprabhu
திரு. இராகவேந்திரன் அவர்களுக்கு,
எப்போதும் சந்தோஷமாக நமது ஹப்பில் வலம் வரும் என்னால், இந்த துயரச் செய்தியைக் கண்டவுடன் மேலே நகர முடியவில்லை. உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உனடியாக அந்த துயரை மறக்க நமது ஹப்பிற்கு ஒரு புதிய தகவலுடன் திரும்பியது மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது.
ஆறுதலுடன்,
திரு. வாசுதேவன் அவர்களுக்கு,
தாங்கள் மீண்டும் இத்திரிக்கு திரும்பியதும், அதற்காக நீங்கள் கொண்டு வந்த 100வது நாள் விழா செய்தியும், கற்கன்டாக இனிக்கிறது. தொடரட்டும் தங்களின் பெரும்பனி!
நட்புடன்,
Raghavendran sir, very sad to hear the news.Heartfelt condolences to you.
அன்பு சிவாஜிதாசன் அவர்களே!
தங்கள் மேலான அன்பிற்கும், பாராட்டிற்கும் என் அன்பு நன்றிகள். கர்ணன் நூறாவது நாள் வெற்றி விழாவை மகிழ்ச்சியோடு வரவேற்க தயாராவோம்.
வாசுதேவன்.
அன்பு ராகவேந்திரன் சார்,
தாயை இழந்த தாங்கொணாத் துயரத்திலும் தாங்கள் கர்ணன் பற்றிய பதிவுகளை அளித்திருப்பது தங்களுக்கு நடிக தெய்வத்தின் மீதுள்ள அதீதப் பற்றுதலை பறைசாற்றுகிறது. தங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவனையும், இறைவருக்கும் மேலாக நான் வணங்கும் நடிகர் திலகத்தையும் வேண்டுகிறேன்.
vasudevan.
நமக்கெல்லாம் வயதா ஆகிவிட்டது?!...(அன்பு பம்மலாருக்கு 'தினத்தந்தி' வாசகங்களை படிக்கும் போது சற்றேனும் கோபம் தலை தூக்கியிருக்கும் என நினைக்கிறேன்)Quote:
யாரும் எதிர்பாராத அளவிற்கு கர்ணன் படத்துக்கு வரவேற்பு இருந்தது.வயதான சிவாஜி ரசிகர்களுடன் இளைஞர்களும் தியேட்டர்களுக்கு திரண்டு வந்து 'கர்ணன்' படத்தை பார்த்து ரசித்தார்கள்.-'தினத்தந்தி'
vasudevan
Dear Ragavendra sir,
I was shocked to hear this news,Heartfelt condolences to you & your family
vasudevan sir returns
ஆறுதல் செய்தியைத் தந்து அன்பை அளித்த anm Jeev RC ragulram11 kumareshanprabhu hattori_hanzo vasudevan31355 BALAA உள்ளிட்ட நண்பர்களுக்கு என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெற்றோரின் மறைவு என்றைக்கும் நெஞ்சில் ஆறாத வடுவாக நிலைத்திருக்கும், அவற்றிலிருந்து விடுபட்டு அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுவது, அவர்கள் வழி நடப்பது இவையெல்லாம் நிம்மதியினையும் மன நிறைவினையும் தரக்கூடியவை. அதில் ஈடுபட்டு பணியைத் தொடர்வதே நமது வலியை சற்று குறைக்கும்.
நன்றியுடன்
எட்டாவது உலக அதிசயம் சிவாஜி - நெடுந்தகடு திருச்சி சிவாஜி மன்ற செயலாளர் திரு சீனிவாசன் தயாரித்து, திரு வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களால் வெளியிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு ரசிகரிடத்தும் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம். பல்வேறு வகையான சிரிப்புகள், அழுகைகள், சிரித்துக்கொண்டே அழுவது, அழுத கொண்டே சிரிப்பது, ஸ்டைல் காட்சிகள், பாடி லேங்குவேஜ் எனப்படும் உடற்கூறுகளில் கலை வெளிப்பாட்டு முறையை அவர் வெளிப்படுத்திய விதம், சண்டைக் காட்சிகள் இப்படி பல்வேறு விதமான உணர்ச்சிகளில் பல்வேறு விதமான சூழல்களில் அவருடைய நடிப்பை அலசுவது மட்டுமன்றி, ரசிகர்களின் கொண்டாட்டங்கள், இன்றைய கால கட்டத்தில் அவருக்கு இருக்கும் வரவேற்பு என பல அம்சங்களைக் கொண்டு இரு மென்தட்டுகளில் வெளியிடப் பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு திரு மு.சீனிவாசன் அவர்களை 9865265992 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்க.
http://i872.photobucket.com/albums/a...RELMAY1211.jpg
http://i872.photobucket.com/albums/a...RELMAY1203.jpg
http://i872.photobucket.com/albums/a...RELMAY1201.jpg
http://i872.photobucket.com/albums/a...RELMAY1209.jpg
Dear all
karanan is going to be released in bangalore on 18th may
regards
kumareshan prabhu
u can reach me at 9845491583
its in ajantha thatere bangalore
Congrats to Mr Srinivas for the efforts of new DVD release" Sivaji 8th wonder"
Sorry To Hear The News
My Hearty Condolences to You & Your Family Sir
M.G.C.B.Pradeep
Thank you Pradeep.
நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் .. ஒரு நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்....
தூய நிலமாய் கிடப்பாள் .. தன் தோளில் நம்மை சுமப்பாள்...
அந்தத் தாயின் இழப்பை ஈடு செய்ய முடியாது.
அவர்களுடைய நினைவை நாளும் போற்றி அவர்கள் வழி நடப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதையாகும்.
என்றென்றும் அன்னையின் நினைவுகளைப் போற்றி வாழ்ந்த நடிகர் திலகம் மற்றும் எம்.ஜி.ஆர். அவர்களைப் போல் நாமும் தாயைப் போற்றுவோம்.
மனத் துயரத்துடன்
ராகவேந்திரன்
(sent through message)Quote:
May 5, 2012
tenkasi ganesan coimbatore
reat and dedicated tribute to the WORLD GREAT NADIGAR THILAGAM.::AVAR MEENDUM VANDU ORU MURAI 3 MATTER PAARTHU POGALAAM:::1) AVARIN DEATH ANJALI - LAKHS OF PEOPLE AND PROCESSION::2) KARNAN RE-RELEASE CELEBRATIONS::3) NADIGARTHILAGAM.COM WEBSITE
Thank you Mr. Ganesan for the compliments and the first two are the thoughts of all fans of NT.
Karnan Advt. in B'lore DT
Wishing all the best for karnan in bangalore. People of bangalore are always more fond of nt movies lot of coins money thrown on screen whenever nt appears. We have enjoyed those great days in 1982 83 years.
All the best kumaresh prahu and others.
Thanks Bala Sir.
Yours 50th day 'karnan' art is very amazing. well done.
vasudevan.
Karnan Advt. in Dina Sudar , B'lore
I'm ashamed to admit I've never watched Nadikar Thilakam's movie before. What would be a good place to start? (Please don't suggest anything that would go overkill on melodrama. I want to preferably start with something light hearted first)
அன்பு பாலா சார் தந்திருந்த பெங்களூரு தினச்சுடர் நாளிதழில் இன்று வந்த 'கர்ணன்' விளம்பரம் சற்று பெரிதாக நம் பார்வைக்கு.
http://i1087.photobucket.com/albums/...31355/2-67.gif
vasudevan