-
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்த பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ...
https://www.youtube.com/watch?v=bMNkvTYHAdc
-
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
Sent from my SM-G920F using Tapatalk
-
நாணமா
மைவிழியில் நாணமா
பூமுகத்தை ஏன் மறைத்தாய்
நான் எழுதும் பொன்னோவியமே...
-
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
Sent from my SM-G920F using Tapatalk
-
இங்கு நாம் காணும் பாசம் எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும் பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள் எல்லாம் பொய் முகங்கள்...
-
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம் என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்
-
This is not PP; but another nice song (in Sivaranjani ragam) starting with தேன்!
தேனும் வயம்பும் நாவில் தூவும் வானம்பாடி
ராகம் ஸ்ரீ ராகம்
பாடூ நீ வீண்டும் வீண்டும் வீண்டும் வீண்டும்...
https://www.youtube.com/watch?v=lg4U9xHo5gA
-
This is PP! :)
வந்த கதை வாழ்ந்த கதை
சொந்த கதை சோகக் கதை
எங்க போய் முடியும்
எனக்கு மட்டும் தெரியும்
எது எங்க போய் முடியும்
அது எனக்கும் மட்டும் தெரியும்
வை ராஜா வை
இந்த வாழ்க்கை ஒரு பொய்
நீ பொழைக்க இரண்டு கை
நான் சொல்லுறத செய்...
-
Enga pulla irukka.. Nee solladi...
Kannu munna vandhu nee.. Konjam nilladi..
-
கொஞ்சம் நில்லடி என் கண்ணே
கூந்தல் தொட்டுப் பின்னலாமா
அந்த உள்ளத்தை தந்தால்
ஆசை வட்டம் போடுவேன்
Sent from my SM-G920F using Tapatalk