-
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சு வரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை...
-
யார் இவன் யார் இவன் யார் இவன்
அந்த ஐய்யனாரு ஆயுதம் போல் கூர் இவன்
இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா
அடங்க மறுத்தவன அழிச்சிடுவான்
இவன் அமிலத்தை மொண்டு தெனம் குடிச்சிடுவான்
புலி உறுமுது புலி உறுமுது
இடி...
-
amaidhiyaana nadhiyinile odam odum
aLavillaadha veLLam vandhaal aadum
kaatrinilum mazhaiyinlum kalanga vaikku idiyinilum
karaiyinile.........
-
எந்தக் காற்றின் அலாவளில்
மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில்
மலரிதழ் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால்
அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கரை கரை
அனல் மேலே பனித் துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத் துளி...
மழைத் துளி as one word please! :)
-
enmel vizhundha mazhaithuLiye ithanai naaLaai engirundhaai
..................
vaanam thirandhaal mazhai.......
-
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது...
-
குளிரடிக்குதே கிட்ட வா கிட்ட வா
துணையிருக்குதே கட்ட வா கட்ட வா
வெள்ளிப் பனி மேகம் வானைத் தழுவாதோ
-
மலை ராணி முந்தானை சரிய சரிய,
மண் மாதா வண்ணமடி விரிய விரிய,
இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ,
எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத...
கடல் விட்ட மூச்சு ஒன்று பெருகி பெருகி காற்றாகி,
காதலியின் கண்ணீர் தான் உருகி உருகி நீராகி,
மேகம் என்னும் தோழி வந்து கனிய கனிய மொழி பேசி,
தாயை விட்டு ஓடி செல்லும் பெண்ணை போல நழுவி
-
ramanukku mannan mudi tharithaale
nanmai uNdu orukaale
paamare unakkennadi pechchu
pazham nazhuvi paalil.......
-
பால் தமிழ்ப் பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
பால் மனம் பால்
இந்த மதிப்பால்
தந்த அழைப்பால்
உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்
உந்தன் பிறப்பால்
உள்ள வனப்பால்
வந்த மலைப்பால்
கவி புனைந்தேன்
அன்பின் விழிப்பால்
வந்த விருப்பால்
சொன்ன வியப்பால்
மனம் குளிர்ந்தேன்...