நடிகை சச்சுவுடன் திரு.கணேஷ், திரு.ராஜேந்திரன், திரு.மாரிமுத்து ஆகியோர்.
http://i63.tinypic.com/20ptxg6.jpg
Printable View
நடிகை சச்சுவுடன் திரு.கணேஷ், திரு.ராஜேந்திரன், திரு.மாரிமுத்து ஆகியோர்.
http://i63.tinypic.com/20ptxg6.jpg
makkal thilakam m g r திரியின் நெறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்கட்கு வணக்கம்
தங்கள் திரியில் அண்மையில் சில பதிவாளர்களால் பதியப்பட்ட சில பதிவுகளுக்கு
பதில் ஏதும் எழுதாமல் காத்திருந்தேன் தங்களின் வரவுக்கும் எண்ணங்களுக்கும்
வந்தீர்கள் எண்ணமின்றி சென்றுவிட்டீர்கள் நன்றி நன்றி நன்றி
எந்தத்திரியிலும் உங்களுக்கு சம்மந்தமில்லாத விடயத்தை எழுதினாலும் அதற்கு
பதில்எழுதலாம் என்ற உங்கள் விட்டுக் கொடுப்புக்கு நன்றி காரணம்
உங்கள் திரியில் எங்கள் சம்மந்தப்பட்ட பல விடயங்கள் வந்தும்
நாங்கள் மௌனம் காத்தோம் அப்படி மௌனம் காக்கத் தேவையில்லை
நீங்களும் எழுதுங்கள் என சொல்லாமல் சொல்லியதற்கு நன்றி
நக்கீரன் பத்திரிகையில் வந்த கட்டுரை எங்கள் திரியில் பதிவிட்டிருந்தோம்
அதில் ராஜபார்ட் ரங்கதுரை படம் ஓடிய நாள் விபரம் பிழையாக குறிப்பிடப்பட்டிருந்தது
ஆனால் உங்குளுக்கு பாதகமான எந்த விடயமும் அதில் இல்லை
ஆனால் உங்கள் பக்கமிருந்து ஆட்சேபனை பதிவு
நாங்கள் நேர்மையாளர்கள் நீதியாளர்கள் உங்களைப்போல அல்ல
என்று எங்களை குறிப்பிட்டு பதிவிடப்பட்டது
ஆனாலும் அதற்கு எங்கள் பக்கமிருந்து எந்த எதிர் பதிவும் வெளியிடவில்லை
அண்மையில் நாடோடி மன்னன் படம்பற்றிய பத்திரிகை செய்தி
தங்கள் திரியில் பதிவிடப்பட்டிருந்தது அதில் தவறான விபரம் இருந்தது
நக்கீரன் பத்திரிகை பதிவுக்கு நீதி நேர்மை என எழுதியமையால்தான்
அதற்கு நீதி நேர்மை எங்கே என கேட்டிருந்தேன்
அதுவும் வேறு எதுவும் எழுதாமல் ஒற்றை வரியில்
ஆனால் இங்கே தொடர்கின்றார்கள் அந்த ஒற்றை வரியைவைத்து
ஆட்சேபனை இல்லை தொடர விடுங்கள்
உங்கள் நேர்மையான நெறியாளலுக்கு நன்றி
தொடரப்போகும் எழுத்துப்போருங்கு வழி அமைத்து தந்தமைக்கு நன்றி
அமுதசுரபி -மே 2018
http://i67.tinypic.com/2n83bjd.jpg
.எம்.ஜி.ஆர்.அவர்கள் எப்போதும் நட்பாகவே பேசுவார். யாரையும் கடிந்தோ ,
மோசமான வார்த்தைகளைச் சொல்லியோ சாடமாட்டார் . சிரிப்புடன் அணைத்துக்
கொண்டே தன்மையாக பேசுவார் . -ஏ.வி.எம்.சரவணன் .
http://i64.tinypic.com/2j18tiu.jpg
செய்தியில் ரிக்ஷாக்காரன், எங்க வீட்டு பிள்ளை திரைப்படங்களுக்கு பதிலாக , தவறாக உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல் படங்கள் படங்கள் வெளியானதாக பதிவு செய்துள்ளார்கள் என்பது பார்வையாளர்கள் கவனத்திற்கு .
டிஜிட்டலில் உருவாகியுள்ள உலகம் சுற்றும் வாலிபன் விரைவில் திரைக்கு வர உள்ளது. உரிமைக்குரல் டிஜிட்டலில் இன்னும் உருவாகவில்லை .
http://i64.tinypic.com/msgi14.jpg
செய்தியை வெளியிட்ட இதயக்கனி மாத இதழுக்கும், அதன் ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கும் நன்றி .
கடந்த மாதம் 14/4/18 அன்று சென்னை காமராஜர் அரங்கில் ,இதயக்கனி மாத இதழ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் .
http://i68.tinypic.com/1zb5it2.jpg