LKG boy1:mapla enga appa bayanthan kolliya irukaruda.
LKG Boy2:Yeppadida sollura?
LKG boy1: Yeppa road cross pannunalum en kaiya irukama pidichirukirar.
Printable View
LKG boy1:mapla enga appa bayanthan kolliya irukaruda.
LKG Boy2:Yeppadida sollura?
LKG boy1: Yeppa road cross pannunalum en kaiya irukama pidichirukirar.
மகன்: "கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?"
அப்பா: "தெரியலப்பா... இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!"
தூங்கி எந்திரிச்சா காப்பி கிடைக்கும்.
எந்திரிகவே இல்லேன்னா பால் கிடைக்கும்
இது தான் வாழ்க்கை தத்துவம்...
நபர் 1: தண்ணியில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?
நபர் 2: அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சிரும் ... - எடிசனின் நெருங்கிய நண்பன்.
ஏன் தண்ணி தெளிச்சிட்டு
கோலம் போடுறாங்க தெரியுமா ?
*
*
*
கோலத்தைப்போட்டுட்டு தண்னி தெளிச்சா ..
கோலம் அழிஞ்சிடுமே அது தான் ....!
சில விடையங்கள் முடியாது ...? எது ..?
1) காலி பிளவரை தலைக்கு வைக்க முடியாது
2) கவரிங் கோல்ட் நகையை அடகு வைக்க முடியாது
3) கோல மாவில தோசைசுட முடியாது
4) வீணாப்போன sms வந்தாலும் வாசிக்காமல் இருக்க முடியாது ..!
5) அறுத்துக்கொண்டிருப்பவன திருத்த முடியாது ..!
அண்ணாவின்
பிரண்டை அண்ணா என்று கூப்பிடுவோம்
தம்பியின்
பிரண்டை தம்பி என்று கூப்பிடுவோம்
அக்காவின்
பிரண்டை அக்கா என்று கூப்பிடுவோம்
பொண்டாட்டியின்
பிரண்டை பொண்டாட்டி என்று கூப்பிடலாமா...?
அண்ணே...
"யாரது, ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப் பேர் வந்து கதவைத் தட்டறாங்க...?"
"என் வீட்டுக்காரரோடு தூக்கத்துல எழுந்து நடந்து போகிறப்ப 'பிரண்ட்ஸ்' ஆனவங்கலாம்...! கூப்பிட வந்திருக்காங்க...!"
மழையில் நனையாத காய் எது?
குடைமிளகாய் - அது குடை பிடிச்சுருக்கே அப்புறம் எப்படி நனையும்.....